கண்ணு ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபிரியா ரமேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Kannu Rendum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே… கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்…
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்…

BGM

பெண் : ஹே… கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்…
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்…
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்…
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்…
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்…

பெண் : என் மேனி ஒரு தேக்குதான்…
மின்னுதுபார் மூக்குதான்…

BGM

பெண் : என் மேனி ஒரு தேக்குதான்…
மின்னுதுபார் மூக்குதான்…

பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம்…
சொர்க்கத்தோட மேப்புதான்…
பின்னிடாத கூந்தல் ஒரு…
கன்னங்கரு குற்றாலந்தான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : டீய டீய டீயா…
அர டண்டணக்கா டீயா…
கொய்ய கொய்ய கொய்யா…
நான் வெட்டி வச்ச கொய்யா…

BGM

பெண் : ஹே ..டீய டீய டீயா…
அர டண்டணக்கா டீயா…
பைய பைய பையா…
என்னை தின்னுப்புட்டு போய்யா…

BGM

பெண் : ஹே… கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்…
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்…
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்…
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்…

BGM

பெண் : ஹே… வண்டலூரில் மான்கள் இல்லையாம்…
ஊரே வந்து என்னை பார்துப்போகுது…
ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம்…
மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது…

ஆண் : ஏய்… கேக்குரவன் கேனைதான்னா…
கெணத்துக்குள்ள திமிங்கலம்ப…
ஹே… மாரியம்மன் கோயிலுக்கு பூசாரி டேவிட்ம்ப…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆளு கலக்குரானே…
தேளா கடிக்குரானே…
ஆள அசத்துரானே ஆத்தி…
டீய டீய டீயா…

பெண் : ஹே… டீய டீய டீயா…
அர டண்டணக்கா டீயா…
கொய்ய கொய்ய கொய்யா…
நான் வெட்டி வச்ச கொய்யா…

BGM

பெண் : ஹே… டீய டீய டீயா…
அர டண்டணக்கா டீயா…
பைய பைய பையா…
என்னை தின்னுப்புட்டு போய்யா…

BGM

பெண் : ஹே… பட்டு சேல கட்ட சொல்லித்தான்…
என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது…
ஹா… கோட்டன் சேலை கட்டசொல்லிதான்…
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது…

ஆண் : ஏ… பருத்தியோ பட்டு சேலையோ…
கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது…
கைக்குட்டைய பாதி கிழிச்சு…
ஆடை தைக்கிற காலந்தான் இது…

பெண் : ஊமைக்குசும்புக்காரா…
ஒல்லி ஒடம்புக்காரா…
தள்ளி நடக்க வேணாம் வாடா…
டீய டீய டீயா…

பெண் : டீய டீய டீயா…
அர டண்டணக்கா டீயா…
கொய்ய கொய்ய கொய்யா…
நான் வெட்டி வச்ச கொய்யா…

BGM

பெண் : ஹே… டீய டீய டீயா…
அர டண்டணக்கா டீயா…
பைய பைய பையா…
என்னை தின்னுப்புட்டு போய்யா…

BGM

பெண் : ஹே… கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்…
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்…
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்…
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்…


Notes : Kannu Rendum Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Viveka. கண்ணு ரெண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading