வா வா வா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாமோஹித் சவுகான் & அம்ரிதா சேகர்ஹிப் ஹாப் தமிழாஆம்பள

Vaa Vaa Vaa Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா வா வெண்ணிலா… ஆஹான்…
உன் கண்கள் மின்னலா… ஆஹான்…
என் நெஞ்சில் நீயும் இறங்கி…
ஏதோ மாயம் செய்தாய்…

ஆண் : வா வா வா வெண்ணிலா… ஆஹான்…
உன் கண்கள் மின்னலா… ஆஹான்…
என் நெஞ்சில் நீயும் இறங்கி…
ஏதோ மாயம் செய்தாய்…

ஆண் : ஆஹான் ஆஹான்… என் அன்பே வா…
ஆஹான் ஆஹான்… என் அன்பே வா…
ஆஹான் ஆஹான்… என் அன்பே வா…
என் அன்பே வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆஹான் ஆஹான்… என் அன்பே வா…
ஆஹான் ஆஹான்… என் அன்பே வா…
ஆஹான் ஆஹான்… என் அன்பே வா…
என் அன்பே வா…

ஆண் : உன்னை பார்க்கும் போது…
நெஞ்சம் பயம் அறியாது…
நீ பேசினாலே எதுவும் புரியாது…

ஆண் : கண் ஜாடை காட்டினாலே…
அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே…
என் நெஞ்சை வாட்டினாலே… உன்னாலே…

ஆண் : எந்தன் ஹார்மோன் எல்லாம் தீ பிடிக்க…
உன் தேகத்தில் நான் பூ பறிக்க…
உன்னை கொஞ்சம் முத்தமிட்டு நான் சிரிக்க…

ஆண் : அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க…
உனக்கெனவே நான் காத்திருக்க…
என்னை நீயும் தொட்டால் போதும் விழுந்திடுவேன்…

ஆண் : வா வா வா வெண்ணிலா…

BGM

பெண் : உன் பேச்சு உன் பார்வை…
எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே…
ஏதோ ஒன்று செய்கிறதே…
என்ன மாயமோ புரியவில்லை…

பெண் : உன்னாலே என் வாழ்க்கை…
தடம் மாறி போகிறதே…
தடுத்திட நான் நினைத்தாலும்…
என்னாலே முடியவில்லை…

பெண் : என்னை என்ன செய்தாய் அன்பே…
ஏதும் தெரியாமல் நானும்…
உன் பின்னால் சுற்றி வருவேன்…
என் வாழ்வில் ஒவ்வொரு நாளும்…

பெண் : இதயத்தின் நடுவே அன்பே…
கட்டிடுவோம் காதல் பாலம்…
அதில் இருவரும் கைகள் கோர்த்து…
நடந்திட வேண்டும்… ம்ம்ம்…

BGM

ஆண் : வா வா வா வெண்ணிலா… ஆஹான்…
உன் கண்கள் மின்னலா… ஆஹான்…
என் நெஞ்சில் நீயும் இறங்கி…
ஏதோ மாயம் செய்தாய்…

பெண் : ஆஹான்… என் அன்பே வா…
ஆஹான்… என் அன்பே வா…
ஆஹான்… என் அன்பே என் அன்பே…
என் அன்பே என் அன்பே அன்பே வா…


Notes : Vaa Vaa Vaa Vennila Song Lyrics in Tamil. This Song from Aambala (2014). Song Lyrics penned by Hiphop Tamizha. வா வா வா வெண்ணிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading