கண்ணம்மா கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்உதித் நாராயண் & அனுராதா ஸ்ரீராம்தேவாதம்

Kannama Kannama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
மீனு வாங்க போலாமா…
மீனு வாங்க போலாமா…
பீச்க்குதான் போலாமா…

ஆண் : சொல்லம்மா சொல்லம்மா…
என்ன வேணும் சொல்லம்மா…
அத்தம்மா அத்தம்மா…
பெத்த பொண்ணு முத்தம்மா…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள…
கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை… ஹோய்…

ஆண் : மாமன் இங்கருக்கேன்…
நீ எங்க போற புள்ள…
சொன்னா நான் வாறேன் பின்னால…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
மீனு வாங்க போலாமா…
மீனு வாங்க போலாமா…
பீச்க்குதான் போலாமா…

ஆண் : சொல்லம்மா சொல்லம்மா…
என்ன வேணும் சொல்லம்மா…
அத்தம்மா அத்தம்மா…
பெத்த பொண்ணு முத்தம்மா…

—BGM—

ஆண் : குறும்பாடா நான் இருந்தேன்…
உப்பு கண்டம் போட்டுட்டியே…

பெண் : வால மீனா நான் இருந்தேன்…
கருவாடா ஆக்கிட்டியே…

ஆண் : ஆசை வந்தா ஆளை உருக்கும்…
களவு போய்விடும் கண் தூக்கம்…

பெண் :ஏ… கோழி முழிச்சு கூவுற வரைக்கும்…
மெத்தை மேலே முள் குத்தும்…

ஆண் : அய்யயோ கண்ணம்மா…
உன்னைத்தான் அள்ளட்டா…

பெண் : அப்பப்பா அள்ளிக்கோ…
ஆசைய கிள்ளிக்கோ…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
மீனு வாங்க போலாமா…
மீனு வாங்க போலாமா…
பீச்க்குதான் போலாமா…

ஆண் : சொல்லம்மா சொல்லம்மா…
என்ன வேணும் சொல்லம்மா…
அத்தம்மா அத்தம்மா…
பெத்த பொண்ணு முத்தம்மா…

—BGM—

ஆண் : உன் கற்பு போகும் படி…
இப்போ என்ன ஆயிடுச்சு…

பெண் : உன் கண்ணை பார்க்கையிலே…
என் கற்பு போயிடுச்சு…

ஆண் : நடையா நடந்து தேஞ்சது செருப்பு…
என்னை விட்டா வேறாரு…

பெண் : ஹேய்… வீட்டு பக்கம் வரியே பாரு…
பேசுறாங்க ஊராரு…

ஆண் : கந்தகம் ஊத்தாதே…
உடம்புக்குள் ஊறுமா…

பெண் : அய்யய்யோ வெண்ணிலா…
வெயிலால் மாறுமா…

பெண் : மாமா மாமா…
மீனு வாங்க போலாமா…
மீனு வாங்க போலாமா…
பீச்க்குதான் போலாமா…

பெண் : சொல்லுமா சொல்லுமா…
என்ன வேணும் சொல்லுமா…
அத்தமா அத்தமா…
நான் அத்தை பெத்த முத்துமா…

ஆண் : வாடி பொட்ட புள்ள…
வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள…
கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை… ஹோய்…

ஆண் : மாமன் இங்கருக்கேன்…
நீ எங்க போற புள்ள…
சொன்னா நான் வாறேன் பின்னால…

ஆண் : கண் கண் கண்ணம்மா…
மீனு வாங்க போலாமா…
மீனு வாங்க போலாமா…
பீச்க்குதான் போலாமா…

ஆண் : சொல் சொல் சொல்லம்மா…
என்ன வேணும் சொல்லம்மா…
அத்தம்மா அத்தம்மா…
பெத்த பொண்ணு முத்தம்மா…


Notes : Kannama Kannama Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Kabilan. கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top