சாணக்யா சாணக்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாதனா சர்கம்தேவாதம்

Chanakya Chanakya Song Lyrics in Tamil


BGM

பெண் : சாணக்யா சாணக்யா…
ஏதோ தந்திரம் செய்தாய்…
உன் மதியால் என் மனதை…
நீதான் வசியம் செய்தாய்…

பெண் : அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்…
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா…
காதலுக்காக உந்தன் நெஞ்சை…
கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா…

பெண் : தீராத உன் அன்பினால்…
போராடி என்னை வென்றதால்…
என் அழகெல்லாம்…
உனக்காக சமர்பிக்கிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சாணக்யா சாணக்யா…
ஏதோ தந்திரம் செய்தாய்…
உன் மதியால் என் மனதை…
நீதான் வசியம் செய்தாய்…

BGM

பெண் : உன்னை நானும் நினைப்பதை யாரும்…
தடுக்கின்ற வேலை…
துடிக்கும் இதயம்…
வேலை நிறுத்தம் செய்கின்றதே…
உயிர் வலிக்கின்றதே…

பெண் : நீ தந்த ஒற்றை கடிதம்…
ஆயிரம் முறை நான் படிப்பேனே…
உனக்காக ஆயிரம் கடிதம்…
ஒற்றை நொடியில் எழுதிடுவேனே…

பெண் : தினம் காலையில்…
எந்தன் நாள் காட்டியில்…
உன் பிம்பம் நான் கண்டு…
கண் விழிக்கின்றேன்…

BGM

பெண் : சாணக்யா சாணக்யா…
ஏதோ தந்திரம் செய்தாய்…
உன் மதியால் என் மனதை…
நீதான் வசியம் செய்தாய்…

BGM

பெண் : சத்யா…
ஆண் : சொல்லுடி…
பெண் : எதுக்கு அப்படி பாக்ற…
ஆண் : நல்லா இருக்கியே…
பெண் : வெட்கமா இருக்கு…
ஆண் : எனக்கு ஒரு மாதிரி இருக்கு…
பெண் : கிட்ட வராத…
ஆண் : வருவேன்…
பெண் : வேண்டாம்…
ஆண் : எனக்கு வேணும்…
பெண் : ப்ளீஸ் சத்யா…

BGM

பெண் : ஜன்னலின் வழியே…
வெண்ணிலா ஒளியை…
கசிகின்ற நேரம்…

பெண் : கட்டிலின் மேலே…
கவிதைகள் போல…
நாம் வாழலாம்…
இனி நாம் வாழலாம்…

பெண் : என் மீது காலை போட்டு…
தூங்கும் உன்னை ரசிப்பேனே…
நான் உந்தன் காதை கடித்து…
தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே…

பெண் : இது போலவே பல ஆசைகளே…
உள்நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே…

பெண் : சாணக்யா சாணக்யா…
ஏதோ தந்திரம் செய்தாய்…
உன் மதியால் என் மனதை…
நீதான் வசியம் செய்தாய்…

பெண் : அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்…
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா…
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா…

பெண் : தீராத உன் அன்பினால்…
போராடி என்னை வென்றதால்…
என் அழகெல்லாம்…
உனக்காக சமர்பிக்கிறேன்…

BGM

பெண் : சாணக்யா சாணக்யா…
ஏதோ தந்திரம் செய்தாய்…
சத்யா ப்ளீஸ்…
உன் மதியால் என் மனதை…
நீதான் வசியம் செய்தாய்…
சீ… ஹாஹாஹா…


Notes : Chanakya Chanakya Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. சாணக்யா சாணக்யா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading