நான் அவள் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & சின்மயியுவன் சங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Naan Aval Illai Song Lyrics in Tamil


பெண் : நான் அவள் இல்லை…
நான் அவள் இல்லை…
அழகிலும் குணத்திலும்…
எதிலும் நான் அவள் இல்லை…

பெண் : உன் மேலே காதல் கொண்டேன்…
உன் வானத்தில் இரண்டாம் நிலவாய்…
என்னை பூக்க செய்வாயா…
செய்வாயா…

பெண் : அவள் எங்கே விட்டுப் போனாளோ…
அங்கே தொடங்கி…
உன்னை நான் காதல் செய்வேனே…

—BGM—

ஆண் : ஆனால் அன்பே…
ஆனால் அன்பே…
அவளுக்கு கொடுத்த இதயத்திலே…
உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்…

ஆண் : ஆனால் அன்பே…
ஆனால் அன்பே…
அவள் விட்டுப் பறந்த உலகத்திலே…
உன்னோட பறக்க முயலுகிறேன்…

ஆண் : என் வானிலே ஒரு முகிலாய்…
நீ தோன்றினாய்…
மெதுவாக என் வானமாய்…
விரிந்தாயடி என் நெஞ்சிலே…

ஆண் : என் பூமியில் ஒரு செடியாய்…
பூ நீட்டினாய்…
மெதுவாக நீ காடென…
படர்ந்தாயடி என் நெஞ்சிலே…

ஆண் : உன்னாலே விழியோடு சிரிக்கின்றேன்…
மீண்டும் இன்று…
உன்னாலே என்னை மீண்டும்…
திறந்தேன் பெண்ணே…

ஆண் : இருளோடு நேற்றை நான் தேடினேன்…
எதிர்கால தீபம் காட்டினாய்…

ஆண் : ஆனால் அன்பே…
ஆனால் அன்பே…
அவளுக்கு கொடுத்த இதயத்திலே…
உன்னை வைத்து பார்க்க…
உன்னை வைத்து பார்க்க…

—BGM—

ஆண் : ஆஹா… வா இங்கு நான் சொல்லுமுன்னே…
என் பிள்ளைக்கு தாயாக ஆனாயே…
நீ அன்று ஏனென்று…
நான் கேட்கும் முன்னே நீ…
என் காதின் ஓரத்தில்…
முத்தத்தில் சொன்னாயடி…

ஆண் : மடி மீது கிடைப்பி… யே ஹோ… யே ஹோ…
தலை கோதினாய்… யே ஹோ… யே ஹோ…
உன் காதலால் என் காயம் ஆற்றினாய்…

ஆண் : நீதான் அன்பே…
நீதான் அன்பே…
இனி எந்தன் நிலவு…
இனி எந்தன் உறவு…
இனி எந்தன் கனவு…

ஆண் : நீதான் அன்பே…
நீதான் அன்பே…
இனி எந்தன் இதயம்…
இனி எந்தன் பயணம்…
இனி எந்தன் உலகம்…

—BGM—


Notes : Naan Aval Illai Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. நான் அவள் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top