பிறவி என்ற தூண்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமியுவன் சங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Piravi Song Lyrics in Tamil


குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

BGM

பெண் : யார் விழியில் யார் வரைந்த கனவோ…
பாதியிலே கலைந்தால் தொடராதோ…
ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ…
காலமதை சிதைத்தும் மறக்காதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

BGM

பெண் : ஆஹான்… வீழும் முன் அந்த கண்ணீர் துளி…
கரையும் அந்த மாயம் என்ன…
இதழைச் சேரும் முன்னே…
காயம் ஆறும் இந்த புன்னகைகள்…

பெண் : உரைக்கும் முன்னே காதல் ஒன்று…
மரித்துப் போன சோகம் என்ன…
பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம்…

BGM

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…


Notes : Piravi Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. பிறவி என்ற தூண்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading