அன்னக்கிளி நீ வாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஜெஸ்ஸி கிப்ட்ஜெஸ்ஸி கிப்ட்4 ஸ்டூடண்ட்ஸ்

Annakili Nee Vaadi Song Lyrics in Tamil


BGM

குழு : ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…

BGM

ஆண் : அன்னக்கிளி நீ வாடி…
என் காதல் சீட்டெடுக்க…
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்…
நான் கொடுக்க…

ஆண் : மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு…
கண்ணாமூச்சி நான் ஆட…
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு…
என்னை உனக்குள்ள தேட…

குழு : ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…

BGM

ஆண் : அன்னக்கிளி நீ வாடி…
என் காதல் சீட்டெடுக்க…
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்…
நான் கொடுக்க…

BGM

ஆண் : விழியில் விழியில் தங்க ஜரிகைகளை பின்னும்…
அழகில் அழகில் ஒரு நிமிஷம்…
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும்…
சரியும் உடையில் ஒரு நிமிஷம்…

ஆண் : மல்லிகை சரமே பக்கம் கொஞ்சம் வாடி…
மூச்சாலே உன்னை நான் முழம் போட…
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்…

குழு : ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…

BGM

ஆண் : குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களை இருந்து…
சினுங்க வேணும் ஒரு நிமிஷம்…
வளையும் விழியும் குட்டி குறும்புகளை பண்ணும்…
இடையில் வேணும் ஒரு நிமிஷம்…

ஆண் : முத்தாடும் கல்லே விட்டு தர வேணும்…
நீராக உன்னை நான் அள்ளி குடிக்க…
அழகே நீ தரணும் உன்னை ஒரு நிமிஷம்…

குழு : ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…

ஆண் : அன்னக்கிளி நீ வாடி…
என் காதல் சீட்டெடுக்க…
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்…
நான் கொடுக்க…

ஆண் : மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு…
கண்ணாமூச்சி நான் ஆட…
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு…
என்னை உனக்குள்ள தேட…

குழு : ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…
ஜில்லேலே ஜில்லேலே ஜும்ஜகிட ஜில்லேலே…

BGM

ஆண் : அன்னக்கிளி நீ வாடி…
என் காதல் சீட்டெடுக்க…
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்…
நான் கொடுக்க…

BGM


Notes : Annakili Nee Vaadi Song Lyrics in Tamil. This Song from 4 Students (2004). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்னக்கிளி நீ வாடி பாடல் வரிகள்.


Scroll to Top