கலக்குவேன் கலக்குவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்தேவாதம்

Kalakuven Kalakuven Song Lyrics in Tamil


ஆண் : கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…

BGM

ஆண் : ஹே… கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…

BGM

ஆண் : ஹே… கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…

ஆண் : கிளப்புவேன் கிளப்புவேன்…
பட்டயதான் கிளப்புவேன்…
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு…

ஆண் : அட எட்டு ரெண்டு வயசுல…
எல்லோருக்கும் மனசுல…
பட்டாம் பூச்சி சிறகடிக்கும் பாரு…

ஆண் : ஹே… இந்த வயசு இப்படி…
அடக்கி வச்சா எப்படி…
கட்டு காவல் மீற போறேன் பாரு…

ஆண் : யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…

ஆண் : யே கலக் கலக் கலக்கு…
யே கலக் கலக் கலக்கு…
யே கலக் கலக் கலக்கு…
யே கலக் கலக் கலக்கு…

ஆண் : ஹே… கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…

BGM

ஆண் : அவனோ இவனோ…
அதுதான் இதுதான் தவறு தப்பு…
எந்நாளும் கிட்ட வரலாம்…
அட்வைஸ் தரலாம்…

ஆண் : அடடடா எது தான் தவறோ தப்போ…
அதையே உடும்பாய் பிடிப்போம்…
செஞ்சு முடிப்போம்…
கொட்டம் அடிப்போம்…

ஆண் : அட நாம செஞ்சாலும்…
தப்பு தப்பேதான் ரைட்டு ஆகாதுடா…
இந்த ஏஜ்ஜில் யார் வந்து புத்தி சொன்னாலும்…
தலையில் ஏறாது டா…

ஆண் : யே… இதோ வாரா ருக்கு…
அவ உட்டா பாரு லுக்…
கிக்கோ கிக் அப்பா கிட்டப்பா…

ஆண் : ஏய்… கை படா ரோசா…
அவ கோலி சோடா சீசா…
மிஸ்ஸா மிஸ்சஸ்ஸா கேளப்பா…

ஆண் : யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…

BGM

ஆண் : கிளப்புவேன் கிளப்புவேன்…
பட்டயதான் கிளப்புவேன்…
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு…
பாரு பாரு பாரு…

BGM

ஆண் : நெருப்போ நிலவோ முள்ளோ…
மலரோ அழகோ குறைவோ…
ஒருத்தி நெஞ்சை வருத்தி…
உன்னை வதைச்சா…

ஆண் : யே அதுதான் லவ்வு…
உடனே கவ்வு…
இழுத்தா ஜவ்வு…
ஓகே என்று அர்த்தம் அவ முறைச்சா…

ஆண் : அட எமனே எதுத்தாலும்…
தடுத்து தம் கட்டு…
லவ்க்கு அழிவில்லடா…

ஆண் : பொண்ணை கடத்து…
கையோடு நடத்து கல்யாணம்…
நீதான் கில்லாடியா…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
வேணுமடா தெம்பு…
இல்ல வைக்காதடா அன்பு…
லவ்வ அஞ்சாம சொல்லப்பா…

ஆண் : நான் சொன்னா நம்பு…
உன் நண்பன் தானே சிம்பு…
அட தம் ஓடு எப்போதும் நில்லப்பா… ஹே ஹே…

ஆண் : யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…

ஆண் : ஹே… கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…

ஆண் : கிளப்புவேன் கிளப்புவேன்…
பட்டயதான் கிளப்புவேன்…
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு…

ஆண் : அட எட்டு ரெண்டு வயசுல…
எல்லோருக்கும் மனசுல…
பட்டாம் பூச்சி சிறகடிக்கும் பாரு…

ஆண் : ஹே… இந்த வயசு இப்படி…
அடக்கி வச்சா எப்படி…
கட்டு காவல் மீற போறேன் பாரு…
பாரு பாரு பாரு…

ஆண் : யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…
யே கலக் கலக்…

ஆண் : யே கலக் கலக் கலக்கு…
யே கலக் கலக் கலக்கு…
யே கலக் கலக் கலக்கு…
யே கலக் கலக் கலக்கு…


Notes : Kalakuven Kalakuven Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Vaali. கலக்குவேன் கலக்குவேன் பாடல் வரிகள்.


Scroll to Top