பழகிக்கலாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஆம்பள

Pazhagikalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் பேரென்ன தெரியாது…
உன் ஊரென்ன தெரியாது…
நீ யாருன்னே தெரியாது…
பரவாயில்ல…

ஆண் : தேவை இல்ல உன் வரலாறு…
என்ன லவ் பண்ணவே முடியாது…
என்றே சொன்னாலும் கூட…
பரவாயில்ல…

ஆண் : பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்…
பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்…

ஆண் : பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்…
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்…

—BGM—

ஆண் : கனவிலும் நீதான் புள்ள…
நெனவிலும் நீதான் புள்ள…
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல…

ஆண் : என் மனசு ரொம்ப வெள்ள…
ஆனா நீ கொடுக்குற தொல்ல…
அதனால நாலு நாளா தூங்கவில்ல…

ஆண் : நீ லண்டன் லட்டு…
நான் மதுர புட்டு…
சோ்ந்தேதான் விடுவோமா…
லவ் ராக்கெட்டு…

ஆண் : அடி ஹல்வா தட்டு…
நீயும் என்ன தொட்டு…
என் ஹார்ட்டதான் அடிக்காத…
பிக் பாக்கெட்டு…

ஆண் : ஒரு ஜல்லிக்கட்டு…
காள போல ஆடி வந்தேனே…
என் வால வால…

ஆண் : ஒரு புல்லு கட்ட பாத்ததால…
சாஞ்சேனே மேஞ்சேனே…
உன் மேல பாஞ்சேனே நான்…

—BGM—

ஆண் : உன் பேரென்ன தெரியாது…
உன் ஊரென்ன தெரியாது…
நீ யாருன்னே தெரியாது…
பரவாயில்ல…

ஆண் : தேவை இல்ல உன் வரலாறு…
என்ன லவ் பண்ணவே முடியாது…
என்றே சொன்னாலும் கூட…
பரவாயில்ல…

ஆண் : பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்…
பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்…

ஆண் : பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்…
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்…

—BGM—

ஆண் : பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்…
பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்…

ஆண் : பழகிக்கலாம்…
வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்…
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்…

—BGM—


Notes : Pazhagikalam Song Lyrics in Tamil. This Song from Aambala (2014). Song Lyrics penned by Hiphop Tamizha. பழகிக்கலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading