குட்டி பிசாசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன் & சுசித்ராஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Kutti Pisase Song Lyrics in Tamil


BGM

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன் தொல்ல தாங்கலயே…

பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே…
உன்னால தூங்கலயே…

ஆண் : டுவின் டவர் மேல…
ஏர்கிராப்ட் போல…
என்மேல மோதனா என்னாவது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன்மேல மோதி…
உற்சாகம் கூடி…
உண்டாக தானே…
நான் மேமாசம் பெண்ணானது…

ஆண் : ஹோய் டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா டோய்…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன் தொல்ல தாங்கலயே…

பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே…
உன்னால தூங்கலயே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணா உன் கால்சாட்டையாய்…
நீ போடு மேல் சட்டையாய்…
என்ன நீ ஹே அடிச்சிகோ வா வா…

ஆண் : அன்பே உன் ஆசப்படி…
நீதான் என் ஆடையடி…
இரவிலே ஹே இருட்டிலே வா வா வா…

பெண் : ஒவ்வொரு நாளும்…
என்ன திருடு திருடு…
ஒவ்வொரு இரவா மெல்ல…
வருடு வருடு…

ஆண் : நட்டகுறி உடம்பில் கொஞ்சம்…
தெரியும் தெரியும்…
விடிஞ்ச பின்னாலும்…
அது எரியும் எரியும்…

பெண் : எல்லைகள் எப்போதும் தாண்டாதே… ஹே ஹே…

ஆண் : நீ என்ன அவ்வாறு தூண்டாதே…
ஹே ஹே ஹேய்…

ஆண் : ஹோய் டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

பெண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா டோய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
என்ன நீ ஏன் பிடிச்ச…

பெண் : ஜாக்கி ஜான் பாதி…
டாம் க்ரூஸ் பாதி…
நீதான்னு நான் நெனைச்சேன்…
ஆண் : அப்டியா…

BGM

ஆண் : உன் பேற உச்சரிச்சேன்…
என் நாக்க எச்சரிச்சேன்…
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது…

பெண் : அயல்நாட்ட கட்டி கட்டி…
அணைக்காத ஷில்பா ஷெட்டி…
உனக்கு நா ஹா ஹா…
எனக்கு நீ வா வா வா…

ஆண் : தினசரி கேட்டா…
இது தருமா தருமா தருமா…
படுக்கையா போட்ட…
பக்கம் வருமா வருமா வருமா…

பெண் : புடித்திடு மெல்ல இது…
இடைதான் இடைதான்…
உனக்கென திறந்த…
டாஸ்மாக் கடைதான்…

ஆண் : முத்தாட முத்தாட பத்தாது… ஹோய்…

பெண் : பத்தாமல் போனாலும் கத்தாதே…
ஹே ஹே ஹேய்…

ஆண் & பெண் : ஹோய் டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் & பெண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா டோய்…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன் தொல்ல தாங்கலயே…

பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே…
உன்னால தூங்கலயே…

ஆண் : டுவின் டவர் மேல…
ஏர்கிராப்ட் போல…
என்மேல மோதனா என்னாவது…

பெண் : உன்மேல மோதி…
உற்சாகம் கூடி…
உண்டாக தானே…
நான் மேமாசம் பெண்ணானது…

ஆண் : ஹே டண்டனக்கா…
ஹே டண்டனக்கா…
ஹே நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
டண்டனக்கா…
ஹே நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் & பெண் : டண்டனக்கா டனக்குனக்கா…
டண்டனக்கா டனக்குனக்கா…
டனக்குனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் & பெண் : ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
யக்கா யக்கா யக்கா யக்கா…

ஆண் & பெண் : ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
யக்கா யக்கா யக்கா யோய்…


Notes : Kutti Pisase Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Vaali. குட்டி பிசாசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading