காள காள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்மம்தா மோகன்தாஸ் & பென்னி டயல்ஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Kaala Kaala Song Lyrics in Tamil


BGM

பெண் : காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…
காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…

பெண் : உன்னோடு நானும் இங்கு…
என்னோடு நீயும் இங்கு…
நான் இன்று காண்பது கனவா…

பெண் : தினமும் நான் பார்க்கணும்…
உன்கூட இருக்கணும்…
நீ என்னை அடக்கணும்…
முத்தம் கொடுக்கணும்…
செல்லமாக நீ கடிக்கணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கட்டி அணைக்கணும்…
காதல் செய்யணும்…
உன் குட்டி காளைய நான் சுமக்கனும்…

ஆண் : ஹேய்… பெண்ணே உன்னால்…
நான் காதல் செய்தேன் தன்னால்…
எல்லாம் உந்தன் கண்ணால்…
நான் வந்தேன் உந்தன் பின்னால்…

ஆண் : என்ன மறக்க மாட்டேன் இந்நாள்…
உன் வாழ்வே இனிமேல் என்னால்…
ஐ லவ் யூ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்…

பெண் : காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…
காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…

BGM

பெண் : ஏன்டா நானும் உன்ன பார்த்தேன்…
காதலுல விழுந்தேன்…
இவன் வேணுமான்னு நூறு தடவ…
என்னை நான் கேட்டேன்…
நீ விடமாட்ட…

பெண் : நானும் உன்ன பாக்க கெளம்பினா…
என் ஒவ்வொரு டிரெசும் உன்னை பார்க்க துடிக்குதே…
நீ எங்கேனு நான் தேடினா…
என் தலைமுடி கூட சேர்ந்து தேடுதே…

பெண் : நான் இல்லாமல் நீ இருப்பியான்னு…
உன்னை கேட்க மாட்டேன்…
அப்படி நீ என்னை கேட்க…
அந்த சொல்ல நான் தங்கமாட்டேன்…

ஆண் : ஹேய்… பெண்ணே உன்னால்…
நான் காதல் செய்தேன் தன்னால்…
எல்லாம் உந்தன் கண்ணால்…
நான் வந்தேன் உந்தன் பின்னால்…

ஆண் : என்ன மறக்க மாட்டேன் இந்நாள்…
உன் வாழ்வே இனிமேல் என்னால்…
ஐ லவ் யூ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்…

BGM

பெண் : காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…
காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…

பெண் : உன்னோடு நானும் இங்கு…
என்னோடு நீயும் இங்கு…
நான் இன்று காண்பது கனவா…

பெண் : தினமும் நான் பார்க்கணும்…
உன்கூட இருக்கணும்…
நீ என்னை அடக்கணும்…
முத்தம் கொடுக்கணும்…
செல்லமாக நீ கடிக்கணும்…

பெண் : கட்டி அணைக்கணும்…
காதல் செய்யணும்…
உன் குட்டி காளைய நான் சுமக்கனும்…

ஆண் : ஹேய்… பெண்ணே உன்னால்…
நான் காதல் செய்தேன் தன்னால்…
எல்லாம் உந்தன் கண்ணால்…
நான் வந்தேன் உந்தன் பின்னால்…

ஆண் : என்ன மறக்க மாட்டேன் இந்நாள்…
உன் வாழ்வே இனிமேல் என்னால்…
ஐ லவ் யூ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி தண்ணி…
தண்ணி தண்ணி தண்ணி அடிப்பேன்…

BGM


Notes : Kaala Kaala Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Silambarasan. காள காள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading