நிலா அது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாநாயகன்

Nila Athu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஓய்யா ஹோய் ஹோய்…
ஓய்யா ஹோய்…
பெண் & ஆண் : ஓய்யா ஹோய் ஹோய்
ஓய்யா ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…

ஆண் : வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்…
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…

—BGM—

ஆண் : ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : இங்கு ஆடுற நரியில…
பல நரி குள்ள நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : ஆஹா… ஓடுர நரியில…
ஒரு நரி கிழ நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : இங்கு ஆடுற நரியில…
பல நரி குள்ள நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்…
மண்ணுக்குப் போகிற உலகத்திலே…
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்…
தின்னா பசியது தீர்ந்திடுதா…
அடி ஆத்தாடி நான் பாட்டாளி…
உன் கூட்டாளி… ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்…

—BGM—

ஆண் : துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : ஆஹா… துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்…
ஆடிட பாடிட வேண்டாமா…
வறுமையின் கொடுமைய பார்த்தவன்தான்…
உன் உடையில வறுமையும் வேண்டாமா…
அடி ஆத்தாடி நான் பாட்டாளி…
உன் கூட்டாளி… ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…

ஆண் : வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்…
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…

ஆண் & பெண் : ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்…
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்…


Notes : Nila Athu Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Ilaiyaraaja. நிலா அது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading