வாடா வா மச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனிருத் ரவிசந்தர்கேபா ஜெரேமியாடிமான்ட்டி காலனி

Vaada Vaa Machi Song Lyrics in Tamil


ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம்டா…
இங்க ஜெய்க்குறவன் தோப்பான்…
தோக்குறவன் ஜெய்ப்பான்…
அத நீ இன்னும் புரிஞ்சிக்கல…

BGM

ஆண் : வாடா வா மச்சி நம்ம லைஃப்ப ஒரு வத்திகுச்சி…
நமுத்துதான் போனா பத்தாதே அத எரிய வச்சி…
திமிராக போடா போனாலே நீ ஜெய்க்கும் கட்சி…
டீலதான் போடு நீ மாஞ்சா போட்ட காத்தாடி…

ஆண் : வாடா நீ போடுடா அட சீன போடுடா…
உன் ஃபீல் காண்டெல்லாம் தூர போடுடா…
தோடா இந்த லைஃப்புடா புது கூலிங் பீருடா…
ஸ்பீடா அதில் பொங்குற நோரையா மாறுடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம்டா…
இங்க ஜெய்க்குறவன் தோப்பான்…
தோக்குறவன் ஜெய்ப்பான்…
அத நீ இன்னும் புரிஞ்சிக்கல…

BGM

ஆண் : உன் நெஞ்சும் ஒன்னு சொல்லும்டா…
அத கேட்டா நீ போவ முன்னால…
உனக்கேதும் ஒரு கஷ்ட்டம்னா…
நண்பன் நான் நிப்பேன் உன் பின்னால…

ஆண் : சொந்தம்லாம் அது குப்பத்து கோழி போல்…
எற போட்டா வந்து கொத்திக்கும்…
பிரிண்ட்ஷிப் தினம் உனக்காக பத்திக்கும்…
கைகோர்த்து அட போ போ முன்ன போ…

ஆண் : வாடா நீ போடுடா அட சீன போடுடா…
உன் ஃபீல் காண்டெல்லாம் தூர போடுடா…
தோடா இந்த லைஃப்புடா புது கூலிங் பீருடா…
ஸ்பீடா அதில் பொங்குற நோரையா மாறுடா…

BGM

ஆண் : மணிகூண்டில் உள்ள மணி பாத்து…
அட மல்லாந்து நீ கெடக்காத…
உன் டைம் இப்போ ஸ்டார்ட் ஆகும்…
ஹே… உன் கெத்த நீ எழக்காத…

ஆண் : அவன் ஜெய்ப்பான் அட இவன் கூட ஜெய்ப்பான்டா…
அதனால ஃபீல் பண்ணாத…
நீ ஜெய்ச்சா அவனும் அண்ணாந்து பாப்பான்டா…
தில்லாக நீ போ போ முன்ன போ…

ஆண் : வாடா வா மச்சி நம்ம லைஃப் ஒரு வத்திகுச்சி…
நமுத்துதான் போனா பத்தாதே அத எரிய வச்சி…
திமிராக போடா போனாலே நீ ஜெய்க்கும் கட்சி…
டீலதான் போடு நீ மாஞ்சா போட்ட காத்தாடி…

ஆண் : வாடா நீ போடுடா அட சீன போடுடா…
உன் ஃபீல் காண்டெல்லாம் தூர போடுடா…
தோடா இந்த லைஃப்புடா புது கூலிங் பீருடா…
ஸ்பீடா அதில் பொங்குற நோரையா மாறுடா…

ஆண் : வாடா நீ போடுடா அட சீன போடுடா…
உன் ஃபீல் காண்டெல்லாம் தூர போடுடா…
தோடா இந்த லைஃப்புடா புது கூலிங் பீருடா…
ஸ்பீடா அதில் பொங்குற நோரையா மாறுடா…


Notes : Vaada Vaa Machi Song Lyrics in Tamil. This Song from Demonte Colony (2015). Song Lyrics penned by Na. Muthukumar. வாடா வா மச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading