எப்போ நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்மதுஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Eppo Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்…
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்…
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன்…
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்…
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால்…
காலம் முழுவதும் வருவேனே…
உந்தன் பாதையில் பயம் இல்லை… நீ வா…

பெண் : மலையை சுமக்கிற பலம் உனக்கு…
மலரை ரசிக்கிற மனம் உனக்கு…
இனிமேல் எப்போதும் நீ எனக்கு… நீ வா…

பெண் : உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா…
உன் கோபம் கூட நியாயம் என்று ரசிதேனேடா…

பெண் : நீ தீயாய் இரு…
எனை திரியாய் தொடு…
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா…

பெண் : அட என்னை தவிர எல்லா பெயரும் ஆனை ஆனாலும்…
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்…
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா…

பெண் : எரிமலை கண்கள் ரெண்டு…
பனிமழை இதயம் ஒன்று…
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா…

பெண் : பூமியில் ஆம்பளை என்று…
உன்னைதான் சொல்வேன் இன்று…
வேறென்ன சொல்ல கெட்ட பையா…

பெண் : உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்…
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்…
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா…
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா…
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

BGM


Notes : Eppo Nee Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Snehan.  எப்போ நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading