வெத்தலைய போட்டேன்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாபில்லா

Vethalaya Potendi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெத்தலைய போட்டேன்டி… டி டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி… டி டி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

—BGM—

ஆண் : ஏய்… உச்சி போட்டு தெறிக்க…
உள்ள வெடி வெடிக்க…
அத்திக்கிட்டு போச்சு…
பித்து மனம் பிடிக்க…

ஆண் : ரத்தம் ரத்தம் சூடாகும்…
பித்தம் பித்தம் தலை ஏறும்…
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்…

ஆண் : ஏய்… வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

ஆண் : வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

—BGM—

ஆண் : ஏய்… ரெண்டே ரெண்டு குருவி குருவி…
கொத்த வருது என்ன என்ன…
குடை பிடிச்ச குத்தாலமே வா…
ஏய்… ஆறடிச்ச மத்தாளமே வா…

ஆண் : ஏய்… ஒன்னே ஒன்னு நழுவி நழுவி…
சுத்தி வருது என்ன என்ன…
குடை பிடிச்ச குத்தாலமே வா வா…
ஏய்… ஆறடிச்சமத்தாளமே வா வா வா…

ஆண் : அடி அடங்காத என் நெஞ்ச…
அடக்க அடக்க அடக்கத்தான்…

ஆண் : வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

ஆண் : வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

குழு : ஹே டக்கருனா டக்கருதான்…
டாப்பு டக்கரு டக்கருதான்…
ஹே டக்கருனா டக்கருதான்…
டாப்பு டக்கரு டக்கருதான்…

—BGM—

ஆண் : ஹே முக்கால்வாசி நனைஞ்சேன் நனைஞ்சேன்…
முழுசா நனைய நான் இப்போ துணிஞ்சேன்…
நானாத்தான் நானும் இருந்தேன்…
அடி வீணாத்தான் வந்து விழுந்தேன்…

ஆண் : ஓடி போனா தொரத்தி வருது…
தொரத்தி பார்த்தா ஓடி விடுது…

ஆண் : புலி வால நான்தான் பிடிச்சேன்…
நான்தான் பிடிச்சேன்…
அய்யயோ சிக்கி தவிச்சேன்…
சிக்கி தவிச்சேன்…

ஆண் : அடி பழசெல்லாம் மறக்கத்தான்…
புதுசு புதுசு இப்போ நான்…

ஆண் : வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

ஆண் : ஏய்… உச்சி போட்டு தெறிக்க…
உள்ள வெடி வெடிக்க…
அத்திக்கிட்டு போச்சு…
பித்து மனம் பிடிக்க…

ஆண் : ரத்தம் ரத்தம் சூடாகும்…
பித்தம் பித்தம் தலை ஏறும்…
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்…

ஆண் : ஹே… வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…

ஆண் : அடி சும்மா சும்மா அசத்தும்…
அது சுத்தி சுத்தி மெரட்டும்…
அடி சும்மா சும்மா அசத்தும்…
அது சுத்தி சுத்தி மெரட்டும்…

ஆண் : விக்குதடி விக்குதடி…
எனக்கு இப்போ விக்குதடி…
சுத்துதடி சுத்துதடி…
பூமி எனக்கு சுத்துதடி…

ஆண் : விக்குதடி விக்குதடி…
எனக்கு இப்போ விக்குதடி…
சுத்துதடி சுத்துதடி…
பூமி எனக்கு சுத்துதடி…


Notes : Vethalaya Potendi Song Lyrics in Tamil. This Song from Billa (2007). Song Lyrics penned by Pa. Vijay. வெத்தலைய போட்டேன்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading