தேவி ஸ்ரீதேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Devi Sridevi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே…
ஆட்டும் பக்தனம்மா…
சூடம் ஏத்தி மேலும் கீழும்…
காட்டும் பித்தனம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு…
தேவி அவதாரம் நான்தானா உனக்கு…
போலி பூசாரியே…

ஆண் : பட்ட போடாத பூசாரி நான்…
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்…
அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி…
அன்பன் தொட வேண்டுமே…

பெண் : ஹான்… இடத்த குடுத்தா மடத்த புடிப்பே…
எனக்கா தெரியாது…
ஆண் : ஹே ஹே ஹே…

பெண் : வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்…
எனக்கா புரியாது…
ஆண் : ஆஆஹா…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி…
அண்ட முடியாது ஆங்கார சக்தி…
ஆசை ஆகாதைய்யா…

ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே…
அன்பின் உருவான அபிராமியே…
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி…
எனக்கு நீதானம்மா…

பெண் : ஹான் ஹான்… செக்குமாடு சுத்திவரலாம்…
ஊர்போய் சேராது…
ஆண் : ததரினா தன தன…

பெண் : இந்த மோகம் ஒருதலைராகம்…
மயக்கம் தீராது…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…


Notes : Devi Sridevi Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. தேவி ஸ்ரீதேவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading