செப்புக்குடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஒத்தயடி பாதையிலே

Cheppukkudam Song Lyrics in Tamil

BGM

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஹேய்… செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

BGM

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள…
முக்காத்துட்டு பொட்டுக்காரி…
நான் வருவேன் நடு ஜாமம்…
நெனவா முழிச்சிருடி…

பெண் : நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…
நாந்தான் முழிச்சிருந்தாலும்…
நாயுமில்ல முழிச்சிருக்கும்…

பெண் : கஷ்டப்பட்டு வெட்கப்பட வேணாம்…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

BGM-

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல…
பாய் விரிச்சா தூக்கம் இல்ல…
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு…

ஆண் : அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…
அவ அழுக நான் அழுக…
அன்னப்புறா சேர்ந்தழுக…

பெண் : பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…
பாக்கு போட்டா செவக்கல்லையே…
வெத்தலையும் செவக்கல்லையே…

பெண் : சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…
சந்தன பூங்காவுல…
சாதம் போட்டு உங்கையிலே…

பெண் : உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே…

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா… ஆஅ…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

பெண் : கக்கத்துல வச்சக் கொடம் செல்லய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…

ஆண் : ஓஹ்ஹோ ஹோ…
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…

Notes : Cheppukkudam Song Lyrics in Tamil. This Song from Otthaiyadi Paathaiyile (1980). Song Lyrics penned by Pulamaipithan. செப்புக்குடம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading