வந்தனம் என் வந்தனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Vanthanam En Vanthanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

ஆண் : வந்தனம் என் வந்தனம்… ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : ஒரு ராத்திரி ஒரு காதலி…
விளையாடத்தான் போதுமா…

BGM

ஆண் : ஒரு சூரியன் பல தாமரை…
உறவாடினால் பாவமா…

ஆண் : மனம் ஒரு வண்டினம்…
தினம் ஒரு பெண்ணிடம்…
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா…
அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…

BGM

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன…
திரனன திரனன திரனன திரனன…
திரனதீந்தனன திரனதீந்தனன…
திரன திரன திரன திரன ஹா…

BGM

ஆண் : பாதங்களில் சதங்கைகளின்…
நாதங்களைக் கேட்கிறேன்…

BGM

ஆண் : பூப்பந்தலா பொன்னூஞ்சலா…
புரியாமல் நான் பார்க்கிறேன்…

ஆண் : பழைய பால் புளித்தது…
புதிய தேன் இனித்தது…
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை…
இதில் தங்கிப் போக என்ன வாடகை…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…


Notes : Vanthanam En Vanthanam Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. வந்தனம் என் வந்தனம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top