நான் செக்க செவந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வெள்ளைத்துரைரோஷினி ஜே கே வி & புவனா ஆனந்த்சத்ய தேவ் உதயசங்கர்குருமூர்த்தி

Naan Sekka Sevantha Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் செக்க செவந்த சுந்தரி…
சேர நாட்டு முந்திரி…
எக்கசக்க ரசிகரோட…
மனிசில் நிக்கும் மந்திரி…

BGM

பெண் : என் பக்கம் வந்து ஆடு நீ…
என் பாட்டுக்குத்தான் ஜோடி நீ…
எல்ல மீற ஆசப்பட்டா…
வேற ஆள பாரு நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒத்த சாணு வயித்துக்குத்தான்…
ஆடுறேனே நானு…
கத்து ரூவா கொட்டுனாலும்…
மாறுவேனா நானு…

பெண் : வானத்துல போற மேகம்…
டேர்ட்டி ஆகல…
மானம் வித்து காசு சேக்கும்…
பார்ட்டி நா இல்ல…

பெண் : நான் செக்க செவந்த சுந்தரி…
சேர நாட்டு முந்திரி…
எக்கசக்க ரசிகரோட…
மனிசில் நிக்கும் மந்திரி…

பெண் : கூத்தடிக்கும் கூட்டத்துல…
பாட்டெடுக்கும் பொண்ணு மேல…
கைய வெக்காத…
மேல கண்ண வெக்காத…

பெண் : கொஞ்ச நேரம் பார்வையில…
மிஞ்சி நிக்கும் போதையில…
என்ன பாக்காத…
என்ன தின்ன பாக்காத…

BGM

பெண் : முந்தானையில் மோகக்காத்து…
பட்டு தெரிக்குது…
அது வந்தாடுற சின்ன பொண்ண…
தொட்டு இழுக்குது…

பெண் : காந்தம் போல ஒட்டிக்கத்தான்…
கண்ணு ஏங்குது…
அது காசு மழ பெய்ய வச்சி…
பொண்ண தாங்குது…

பெண் : பப்பில் ஆடும் போட்டா கூட…
பண்பாடத்தான் மீறாது…
தப்பா நோட்ட விட்டா கூடத்தான்…
தன்மானத்த மாத்தாது…

பெண் : போதையில பாத மாறும்…
ஆளுக்கெல்லாம் நா வேறு…
தண்ணயில்ல ஒட்டிக்காத…
தாமரைய நீ பாரு…

பெண் : நான் செக்க செவந்த சுந்தரி…

BGM

பெண் : ஊத்தி வச்ச ஒயினு போல…
பொங்கி வழியிற…
நீ ஊறுகாவா தொட்டுக்கத்தான்…
என்ன தேடுற…

பெண் : பளிங்கு சில போல இருக்கும்…
ஆடும் ராணி நான்…
என்ன பாராமலே நீ இருந்தா…
நீயும் ஞானிதான்…

பெண் : பந்தா கிந்தா காட்டிக்கிட்டு…
என்ன தேடும் கூட்டம்தான்…
பஞ்சா கூட நாயிருப்பேன்…
பத்தி விடமாட்டேன் நா…

பெண் : கற்பனைக்கு காட்சி தர…
காசு ஏதும் வேணாங்க…
விற்பனை வந்துராத…
மாசில்லா பொண்ணுங்க…

பெண் : நான் செக்க செவந்த சுந்தரி…

பெண் : நான் செக்க செவந்த சுந்தரி…
சேர நாட்டு முந்திரி…
எக்கசக்க ரசிகரோட…
மனிசில் நிக்கும் மந்திரி…

பெண் : என் பக்கம் வந்து ஆடு நீ…
என் பாட்டுக்குத்தான் ஜோடி நீ…
எல்ல மீற ஆசப்பட்டா…
வேற ஆள பாரு நீ…

பெண் : ஒத்த சாணு வயித்துக்குத்தான்…
ஆடுறேனே நானு…
கத்து ரூவா கொட்டுனாலும்…
மாறுவேனா நானு…

பெண் : வானத்துல போற மேகம்…
டேர்ட்டி ஆகல…
மானம் வித்து காசு சேக்கும்…
பார்ட்டி நா இல்ல…

பெண் : நான் செக்க செவந்த சுந்தரி…
சேர நாட்டு முந்திரி…
எக்கசக்க ரசிகரோட…
மனிசில் நிற்கும் மந்திரி…

பெண் : என் பக்கம் வந்து ஆடு நீ…
என் பாட்டுக்குத்தான் ஜோடி நீ…
எல்ல மீற ஆசப்பட்டா…
வேற ஆள பாரு நீ…


Notes : Naan Sekka Sevantha Song Lyrics in Tamil. This Song from Gurumoorthi (2022). Song Lyrics penned by Vellaithurai. நான் செக்க செவந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading