ஏழுமலை இருக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி.சுந்தராம்பாள்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Ezhumalai Irukka Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு…

BGM

பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு…
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு…
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

BGM

பெண் : கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது…
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது…
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது…
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது…
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது…
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது…
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

BGM

பெண் : ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்…
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்…
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்…
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்…

BGM

பெண் : தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி…
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி…
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி…
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி…

பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை…
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Ezhumalai Irukka Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. ஏழுமலை இருக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading