திருவருள் தரும் தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.ஆர்.மகாலிங்கம்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Thiruvarul Tharum Deivam Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

—BGM—

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

ஆண் : வரும் துயர் பகை யாவும் மாற்றிடும் தெய்வம்…
வரும் துயர் பகை யாவும் மாற்றிடும் தெய்வம்…
வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்…
வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்…

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

—BGM—

ஆண் : மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம்…

—BGM—

ஆண் : மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம்…
மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம்…
மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம்…

ஆண் : தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம்…
தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம்…
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்…
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்…

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

—BGM—

ஆண் : கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம்…
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம்…
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம்…
சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம்…

—BGM—

ஆண் : சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம்…
சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்…
சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்…

ஆண் : திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…

Notes : Thiruvarul Tharum Deivam Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. திருவருள் தரும் தெய்வம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading