நெருப்பு கூத்தடிக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்வெங்கட் பிரபு & சித்ரா சிவராமன்யுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Neruppu Koothadikuthu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

பெண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

பெண் : ஹே… உறக்கம் என்ன கூத்து கட்டு…
ஒத்தையில கூத்து கட்டு…
உழைச்சதெல்லாம் போதுமடா…
விடிய விடிய கூத்து கட்டு…

ஆண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு…
எடுத்து மூட்ட கட்டு…
ராத்திரி இருக்குதடா…
ரௌண்டா கூத்து கட்டு…
குழு : கூத்து கட்டு… ஏ…

—BGM—

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

—BGM—

ஆண் : துன்பம் இந்த துன்பம்…
இது மனிதரோடு பிறந்தது…
உன் கையில் ரேகை போல…
அழியாமல் கூட வருவது…

ஆண் : இதை எண்ணி சோகம் என்றால்…
அட நாமும் என்று சிரிப்பது…
இது என்றும் முடியாது…
நம் கடைசி மூச்சில் கலந்தது…

பெண் : மரம் செடிக் கொடியும் கூட…
புயலில் வளைஞ்சு கிடக்குது…
மறுபடி தலை தூக்கி…
துன்பம் மறந்து சிரிக்குது…

பெண் : அட ஏறுங்க…
வானத்துல ஏறுங்க…
நல்லா தேடுங்க…
நட்சத்திரம் தேடுங்க… ஓஓ…

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

பெண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு…
எடுத்து மூட்ட கட்டு…
ராத்திரி இருக்குதடா…
ரௌண்டா கூத்து கட்டு…

—BGM—

ஆண் : உன் கண்ணில் ஈரம் கண்டேன்…
என் மனதில் எங்கோ வலிக்குது…
முகம் சாய விழி மூட…
இந்த நண்பன் தோள்கள் இருக்குது…

ஆண் : இந்த வானம் அது வந்து…
உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது…
அதற்காக அது விண்ணில்…
அடி வேடிக்கைகள் காட்டுது…

பெண் : சொத்து பத்து சேர்த்தவனும்…
பொகையாதான் போகுறான்…
சோகத்துல சிரிப்பு வந்தால்…
சொகமாக வாழுறான்…

பெண் : வாழ்க்கையில் வரைமுறை ஏதடி…
அட காத்ததான் கட்டி வச்சது யாரடி…

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

பெண் : ஹே… உறக்கம் என்ன கூத்து கட்டு…
ஒத்தையில கூத்து கட்டு…
உழைச்சதெல்லாம் போதுமடா…
விடிய விடிய கூத்து கட்டு…

ஆண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு…
எடுத்து மூட்ட கட்டு…
ராத்திரி இருக்குதடா…
ரௌண்டா கூத்து கட்டு…
குழு : கூத்து கட்டு… ஏ…

—BGM—

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

ஆண் : நெருப்பு கூத்தடிக்குது…
காத்தும் கூத்தடிக்குது…
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…


Notes : Neruppu Koothadikuthu Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. நெருப்பு கூத்தடிக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading