இது காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Idhu Kaadhala Song Lyrics in Tamil


ஆண் : ஐ திங்க்… ஐ ஆம் இன் லவ் வித் யூ…
நோ நோ நோ நோ…
வெல் ஐ ஹாவ் பீன் திங்கிங் அபௌட் யூ…
மே பீ… ஐ ஆம் இன் லவ் வித் யூ…
ஐ ரியலி… டோன்ட் நவ்…
டோன்ட் நவ்… டோன்ட் நவ்…

BGM

ஆண் : இது காதலா முதல் காதலா…
ஒரு பெண்ணிடம் உருவானதா…
இது நிலைக்குமா…
நீடிக்குமா நெஞ்சே…

ஆண் : உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில்…
உன் வாசத்தில் உன் கோபத்தில்…
இதயத்தைதான் அபகரித்தாய்…
காரணம் சொல் பெண்ணே…

BGM

ஆண் : இது காதலா முதல் காதலா…
ஒரு பெண்ணிடம் உருவானதா…
இது நிலைக்குமா…
நீடிக்குமா நெஞ்சே…

ஆண் : இரவு தூக்கம் தொலைந்ததே…
ஒருவித ஏக்கம் வந்ததே…
வாழ்கை இங்குதான்…
உன் கையிலே… ஏ…

குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்…
பாயும் ரத்தம்…
உறங்கும் போது ஏதேதோ…
உளறல் சத்தம்…

குழு : கனவுக்குள்ளே கண்ணாடி…
வளையல் யுத்தம்…
என் கவிதை கிறுக்குகெல்லாமே…
நீதான் அர்த்தம்…

ஆண் : உயிர் கூந்தல் ஏறி…
ஓடி போனதே…
போனதே போனதே போனதே…

BGM

ஆண் : இது காதலா முதல் காதலா…
இந்த வயதிலே வரும் மாற்றமா…
குழம்புகிறேன் புலம்புகிறேன்…
உன்னாலே உன்னாலே உன்னாலே…
உன்னாலே… ஹே ஹேஹே…

ஆண் : என்ன பேசினேன்…
என்ன நினைக்கிறேன்…
எங்கு போகிறேன்…
எது செய்கிறேன்…

ஆண் : புரியவில்லை தெரியவில்லை…
புதை மணலாய் போனாயே…

ஆண் : இனி வசந்தம் ஏதடி…
வாழ்வே வருத்தம்தானடி…
காற்றில் அலைந்து நான் திரிகிறேன்… ஏய்…

குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்…
பாயும் ரத்தம்…
உறங்கும் போது ஏதேதோ…
உளறல் சத்தம்…

குழு : கனவுக்குள்ளே கண்ணாடி…
வளையல் யுத்தம்…
என் கவிதை கிறுக்குகெல்லாமே…
நீதான் அர்த்தம்…

ஆண் : உயிர் கூந்தல் ஏறி…
ஓடி போனதே…

BGM

குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்…
பாயும் ரத்தம்…
உறங்கும் போது ஏதேதோ…
உளறல் சத்தம்…

குழு : கனவுக்குள்ளே கண்ணாடி…
வளையல் யுத்தம்…
என் கவிதை கிறுக்குகெல்லாமே…
நீதான் அர்த்தம்…


Notes : Idhu Kaadhala Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. இது காதலா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top