வயது வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஸ்ரீனிவாஸ் & ஹரிணியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம்…
ஆ… வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம்…

ஆண் : ஓ… ஒரு பூ வாசமே உன் மேல்…
இது நாள் மட்டுமே கண்டேன்…
அது பெண் வாசமாய் மாற…
அதை நான் சுவாசமாய் கொண்டேன்…

BGM

பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

BGM

பெண் : ஆஹா… இலைகளில் தூங்கிடும்…
பனித்துளி சேர்க்கிறேன்…
என் விரல் நுனியிலே…
உன் இதழ்களை ஊற்றினேன்…

ஆண் : உன் நிர்வாணமும் கூட…
அடி சாதாரணம் நேற்று…
உன் கால் கெண்டையின் மென்மை…
அது தீ மூட்டுதே இன்று…

பெண் : பார்வை பார்வை பார்த்தால்…
என் நரம்புகள் சிலிக்குது…

ஆண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…

பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…

ஆண் : காதல் நிலவே காதல் நிலவே…
வெளிச்சம் வேண்டாம் போய் விடு…
கண்கள் மூடி கனவில் நானும்…
அவளை சேரும் காலம் இது…

பெண் : வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…


Notes : Vayadhu Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. வயது வா வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading