சின்னத் தாயவள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.ஜானகிஇளையராஜாதளபதி

Chinna Thayaval Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

பெண் : சொல்லவா ஆராரோ…
நம் சொந்தங்கள் யாராரோ…
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : தாயழுதாளே நீ வர…
நீ அழுதாயே தாய் வர…
தேய்பிறை காணும் வெண்ணிலா…
தேய்வது உண்டோ என் நிலா…
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட…
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட…
விழி மூடாதோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…


Notes : Chinna Thayaval Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சின்னத் தாயவள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading