tata-bye-bye-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கானா வினோத்தனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்வணக்கம்டா மாப்ள

Tata Bye Bye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ…
என் ஹார்ட்டு இப்போ கேஸ்சு போன பீர்ராட்டம் பீர்ராட்டம்…
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ…
என் ஹார்ட்டு இப்போ கேஸ்சு போன பீர்ராட்டம் பீர்ராட்டம்…

ஆண் : எடுத்தோன்ன வச்சியேம்மா நட்புல கையி…
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு டாட்டா பை பையி…
எடுத்தோன்ன வச்சியேம்மா நட்புல கையி…
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு டாட்டா பை பையி…

ஆண் : ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…

குழு (ஆண்கள்) : ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…

—BGM—

ஆண் : சொல்லாம கலன்டுக்குன்ன என்னடி உன் மேன்னர்ஸ்சு…
என்னையே கலாய்ச்சு நீ போடுறியே ஸ்டேட்டஸ்சு…
லவ்வுல தோத்தவன்னு ஆயிட்டேன்டி பேமஸ்சு…
முதுகுல குத்திடியே யு டூ புரூட்டஸ்சு…

ஆண் : நானா தேடி போயி காதல் வந்துச்சு…
நிஜமா இருந்த எனக்கு ஹல்வா தந்துச்சு…
கல்யாண காட்சியெல்லாம் கனவா போச்சுடி…
கட்டாயம் பண்ணி வந்தா காதல் வேஸ்ட்டுடி…

ஆண் : ஒண்ணா சுத்தினோம் டூயட் பாடுனோம்…
லைப்ப ஜெயிக்க நீ சோலோ ஆகணும்…

ஆண் : தட் இஸ் லைப் மச்சி…

ஆண் : ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…

குழு (ஆண்கள்) : ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…

ஆண் : அல்போன்சா கில்போன்ஸா அல்போன்ஸாலே…
ஹே கில்போன்ஸா அல்போன்சா கில்போன்ஸாலே…
அல்போன்சா கில்போன்ஸா அல்போன்ஸாலே…
ஹே கில்போன்ஸா அல்போன்சா கில்போன்ஸாலே…

—BGM—

ஆண் : பொண்ணு செட் ஆச்சின்னா வீலிங் பண்ணி காட்டாத…
மறுநாள் புட்டுக்குன்னா ஹௌர் சைக்கிள் ஓட்டாத…
இந்தா மனசுன்னு ஃபிரியா எடுத்து நீட்டாத…
உன்னை மதிக்கும் உன் பிரெண்ட்டவிட்டு ஓடாத…

ஆண் : மரத்த வளத்க்தாக நிழலு மிஞ்சுண்டா…
லவ்வ வளத்க்தாக அது உன் எண்டுடா…
சாபம் கீபம்லா டைம் வேஸ்ட்டுடா…
நல்லா இருமான்னு வாழ்த்து பாட்டுடா…

ஆண் : காதல் வந்து என் கண்ண கட்டுது…
கொஞ்சம் அசந்ததும் ஓங்கி கொட்டுது…

ஆண் : ஈ கேஸ்சு க்ளோஸ்சு ஆயி…

ஆண் : என் லவ் ஒரு… லவ் ஒரு… லவ் லவ் லவ்…
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ…
என் ஹார்ட்டு இப்போ கேஸ்சு போன பீர்ராட்டம் பீர்ராட்டம்…
என் லவ் ஒரு டாப் கிழிஞ்ச ஷேர் ஆட்டோ…
என் ஹார்ட்டு இப்போ கேஸ்சு போன பீர்ராட்டம் பீர்ராட்டம்…

ஆண் : எடுத்தோன்ன வச்சியேம்மா நட்புல கையி…
அய்யோ இனிமே நீ வேணா எனக்கு டாட்டா பை பை…

ஆண் : ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…

குழு (ஆண்கள்) : ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…
ஹே டாட்டா பை பையி…


Notes : Tata Bye Bye Song Lyrics in Tamil. This Song from Vannakkamda Mappilei (2021). Song Lyrics penned by Gaana Vinoth. டாட்டா பை பை பாடல் வரிகள்.