இத்தனை நாளா யாரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஜி. வி. பிரகாஷ் குமார் & பிரத்திமா தினேஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்வணக்கம்டா மாப்ள

Ithana Naala Yaarum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : இத்தனை நாளா யாரும் பார்க்கலையா உன்னைத்தான்…
பார்த்ததும் தோணுதடி உன்னை பிச்சு தின்னத்தான்…

பெண் : வரைஞ்சு வச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்னைத்தான்…
நெறஞ்சு நிக்குறியே இப்போ என்ன பண்ண நான்…

ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல…
உன்னோட அசைவுள நான் ஆவி ஆகுறேன்…
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டுத்தான்…
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா…
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்…
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்…

—BGM—

ஆண் : குத்து ஈட்டி கண்ணால குத்தமா நீ கொள்ளுற…
புழுங்கரிசி போலத்தான் ஏண்டி என்னை மெல்லுற…

பெண் : ஹே… கிறுக்கு புடிக்க வைக்க நினைக்கிற நீ…
தனியா புலம்புரனே ரசிக்கிற நீ…
எதுக்கு என் கனவை எரிக்கிற நீ…
பொம்மை போல என்னை உடைக்கிற நீ…

ஆண் : உன்னை விட உலகத்துல ஒசந்ததொன்னும் இல்லை…
ஓவியமா வானத்துல வரைஞ்சு வைப்பேன்டி…
என்னாட்டம் உன்னைத்தான் காதலிப்பதாரு…

ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டுத்தான்…
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா…
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்…
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்…

ஆண் : இத்தனை நாளா யாரும் பார்க்கலையா உன்னைத்தான்…
பார்த்ததும் தோணுதடி உன்னை பிச்சு தின்னத்தான்…

பெண் : வரைஞ்சு வச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்னைத்தான்…
நெறஞ்சு நிக்குறியே இப்போ என்ன பண்ண நான்…

ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல…
உன்னோட அசைவுள நான் ஆவி ஆகுறேன்…
எங்கே நான் போனாலும் எதிர்ல போறா…

ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டுத்தான்…
பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா…
காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன்…
கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன்…

—BGM—

Notes : Ithana Naala Yaarum Song Lyrics in Tamil. This Song from Vannakkamda Mappilei (2021). Song Lyrics penned by Snehan. இத்தனை நாளா யாரும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading