யாமிலி யாமிலியா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிவ்ய குமார்டி. இமான்லாபம்

Yaamili Yaamiliyaa Song Lyrics in Tamil


ஆண் : யாமிலி யாமிலியா…
காலமும் மாறுதையா…
யாமிலி யாமிலியா…
தோல்விகள் தோற்க்குதய்யா…

—BGM—

ஆண் : வா கொடிபிடி ஒன்னாணா அதிரடி…
வந்தாரு வந்தாரு பக்கிரய்யா…

குழு (ஆண்கள்) : யாமிலி யாமிலியா…
காலமும் மாறுதையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : வை முதலடி பாட்டோட விசிலடி…
கைசேர நல்வாழ்வ தந்தாரய்யா…

குழு (ஆண்கள்) : யாமிலி யாமிலியா…
தோல்விகள் தோற்க்குதய்யா…

ஆண் : சரிசமமா எவரயுமே நடத்துர உன் அழகுலதான்…

குழு (ஆண்கள்) : ஒலகம் புதுசா உண்டாகுதே…

ஆண் : சகலருமே இணஞ்சிடவே சரித்திரமும் திரும்பிடுதே…

குழு (ஆண்கள்) : அடிமை விளங்கே துண்டாகுதே…

ஆண் : முடியாதது பூமியில் ஒன்னுமில்ல…
துணிந்தால் வரும் மாறுதல் துள்ள துள்ள…

குழு (ஆண்கள்) : யாமிலி யாமிலியா…
காலமும் மாறுதைய்யா…
யாமிலி யாமிலியா…
தோல்விகள் தோற்க்குதய்யா…

ஆண் : வா கொடிபிடி ஒன்னாணா அதிரடி…
வந்தாரு வந்தாரு பக்கிரய்யா…

குழு (ஆண்கள்) : யாமிலியா யாமிலியா…
யாமிலி யாமிலி…
மிலியா யாமிலியா…
மிலி மிலி மிலி மிலி மிலி மிலி…
யாமிலி யாமிலியா…

—BGM—

ஆண் : எது நியாயம் எது நீதி…
என அறிந்த ஒருவன் நீயே…

குழு (ஆண்கள்) : தலைவன் உனது வழியில்…
தலை நிமிர தொடங்குறமே…

ஆண் : அடையாளம் தெரியாம…
படகுழியில் கெடந்த நாங்க…

குழு (ஆண்கள்) : அறிவாள் தெளிவும் அடைய…
முதல் முதலில் சிரிக்கிறோமே…

ஆண் : மண்ணோட வாசனை உன்மேலதான்…
நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம…
அய்யா உன் வார்த்தைய எல்லாருமே…
அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம…

குழு (ஆண்கள்) : ஒரு ரெக்க கட்டி விட்ட…
நடு நெஞ்ச வந்து தொட்ட…
ஒட்டு மொத்த மக்கள் உங்கூட…

குழு (ஆண்கள்) : யாமிலி யாமிலியா…
காலமும் மாறுதையா…
யாமிலி யாமிலியா…
தோல்விகள் தோற்க்குதய்யா…

ஆண் : வா கொடிபிடி ஒன்னாணா அதிரடி…
வந்தாரு வந்தாரு பக்கிரய்யா…
யாமிலி யாமிலியா…
காலமும் மாறுதய்யா…

ஆண் : தனிஒருவன் தலைமையில…
விடுதலையும் வருவதில்ல…

குழு (ஆண்கள்) : இணைந்தே எதையும் வெல்வோமய்யா…

ஆண் : மன உறுதி பெறுவதிலே…
ஜெகமதியே ஜெயித்திடலாம்…

குழு (ஆண்கள்) : சிவப்பே வழியாய் கொள்வோமய்யா…

ஆண் : பொதுவார்க்கிற பூமியில் துன்பம் இல்ல…
பழியாடுகள் நாமினி அள்ள அள்ள…

குழு (ஆண்கள்) : யாமிலி யாமிலியா…
காலமும் மாறுதய்யா…
யாமிலி யாமிலியா…
தோல்விகள் தோற்க்குதய்யா…


Notes : Yaamili Yaamiliyaa Song Lyrics in Tamil. This Song from Laabam (2021). Song Lyrics penned by Yugabharathi. யாமிலி யாமிலியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading