இன்னா மைலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
நிஷாந்த்சிவகார்த்திகேயன், பூவையார், கமலக்கண்ணன் & ராஜேஷ்பிரிட்டோ மைக்கேல்லிப்ட்

Inna Mylu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இன்னா மைலு யார பாத்து…
சீன்னப்போடு ஆப் ஆவாத…
இன்னா மைலு சிரிசிக்குன…
இங்க வந்து ஒரசிக்கின…
யாரு கைல வச்சிக்கின…

ஆண் : பங்கமா மாட்னியா…

ஆண் : இன்னா மைலு சிரிசிக்குன…
இங்க வந்து ஒரசிக்கின…
யாரை பாத்து மொறசிக்கின…
இங்க வந்து ஒளிஞ்சிக்கின…
இன்னா மைலு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேய்… ஹேய்…

ஆண் : இன்னா மைலு சிரிசிக்குன…
அண்ணன் பக்கம் ஒரசிக்கின…
யார பாத்து மொறசிக்கின…
இங்க வந்து ஒளிஞ்சிக்கின…

ஆண் : இன்னா மைலு சிரிசிக்குன…
அண்ணன் பக்கம் ஒரசிக்கின…
யார பாத்து மொறசிக்கின…
இங்க வந்து ஒளிஞ்சிக்கின…

—BGM—

ஆண் : ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்…
ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்…

ஆண் : நீயும் அவனும் ப்ரெண்டும்ப…
ரோட்டுல பாத்தாக்க டைம் இல்லென்ப…
மிஸ் யு போடுவ ஸ்டேட்டஸ்ல…
கேட்டா ஆப் லேட்டா இதுதான் ட்ரெண்ட்னும்ப…

ஆண் : பாதி வாழ்க்க போனஸ்க்குள்ள…
மீதி வாழ்க்க லோனுக்குள்ள…
நீ போடுற சீன் ஓவரா இல்ல…
நீ வாங்கி போட்டதெல்லாம் இ.எம்.ஐ.ல…

ஆண் : இன்னா மைலு இ.எம்.ஐ.ல…
இன்னா மைலு இ.எம்.ஐ.ல…
கார் இ.எம்.ஐ. போன் இ.எம்.ஐ….
வீடு இ.எம்.ஐ. ஜட்டி கூட என்தில்லை…

ஆண் : ஆனா ஒன்னுடா…
வேலையின்னா கண்ணுடா…
சுத்தி நூறு பொண்ணுடா…
மாமா மேல கண்ணுடா…

—BGM—

ஆண் : ஆயிரம் ப்ரெண்ட்ஸ் ஆன்லைன்ல…
உதவின்னு கூப்டா ஒருத்தன்னுல்ல…
கூட்டுன்னு வரட்டா நான் புள்ளிங்கள…
மாசு காட்டலாமா ப்ரெண்ட்ஷிப்ல…

—BGM—

ஆண் : கிழி கிழி கிழி குஜிலி குஜிலி கிழி கிழி கிழி…
கிழி கிழி கிழி குஜிலி குஜிலி கிழி கிழி கிழி…
கிழி கிழி கிழி குஜிலி குஜிலி கிழி கிழி கிழி குஜிலி குஜிலி…

—BGM—

ஆண் : அடிங்க… வாய மூடுரா என் வானரம்…
நீ ரொம்ப குனுஞ்சாக்க கூனுவுலும்…
ஞாயமா பேசணும்பா யாரானாலும்…
டேய் நீயெல்லாம் நாட்டாம பண்ணா டாரா கீழ்ஞ்சுரும்…

ஆண் : நீயெல்லாம் நாட்டாம பண்ணா டாரா…
நீயெல்லாம் நாட்டாம பண்ணா டாரா…

ஆண் : ஹே… நேரங்கெட்ட நேரத்துல லைக்க போட்டு…
நீ நம்பர் மட்டும் வாங்கு மச்சி நூலவிட்டு…
அவ நம்பிட்டான்னா பாத்திக்கட்டி தாலிக்கட்டு…
நீயே ஆப்புல ஏறி உக்காந்துக்கோ ஆசைப்பட்டு…

—BGM—

ஆண் : ஹே… பக்கத்தூட்டு பஞ்சாயத்த ஓரங்கட்டு…
நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா வெட்கம்கெட்டு…
பொலம்பாத பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு…
இப்போ மாட்டிக்கிட்ட சேத்துலத்தான் காலவிட்டு…

—BGM—

ஆண் : மாமன் மச்சான் ரெண்டு பேரும் பேச்சுனா புயலு…
வாய வச்சு வடசுட்டு ஓட்டுவானுங்க ரயிலு…
தமிழும்ன்னு பேச்செடுத்தா பறக்குது அனலு…
உங்கக்ககா பெத்த புள்ள ரெண்டும் தமிழ்ல பெயிலு…

ஆண் : இன்னா மைலு தமிழ்ல பெயிலு…
இன்னா மைலு அட தமிழ்ல பெயிலுப்பா…

ஆண் : இன்ன மைலு சிரிசிக்குன…
அண்ணன் பக்கம் ஒரசிக்கின…
யார பாத்து மொறசிக்கின…
இங்க வந்து ஒளிஞ்சிக்கின…

ஆண் : இன்ன மைலு சிரிசிக்குன…
அண்ணன் பக்கம் ஒரசிக்கின…
யார பாத்து மொறசிக்கின…
இங்க வந்து ஒளிஞ்சிக்கின…
இன்னா மைலு…


Notes : Inna Mylu Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Nishanth. இன்னா மைலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading