ஏலா மண்டேலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅந்தோனி தாசன், அறிவு & மூசா மாஷியன்பரத் சங்கர்மண்டேலா

Ela Mandela Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…

ஆண் : அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு…
அம்பானி வந்தாச்சுலே…
வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு…
டிமாண்டு உண்டாச்சுலே…

ஆண் : கட்டிங்கு ஷேவிங்கு கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சுலே…
கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு உக்காற வச்சாசுலே…
ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்குவோட் ஐடி தந்தாச்சுலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…

—BGM—

ஆண் : வாங்க மிஸ்டர் மண்டேலா…
மொட்ட போட வந்தேளா…
ஊருக்குள்ள ஒருத்தனும் அகப்படல…
வெள்ளை முடிக்காரன்…
புல்லுக்கட்டு தாடிக்காரன்…
ஒறவுன்னு சொல்லிகிட ஒருத்தன் இல்லை…
இழிச்சவாயன நேத்து நேத்து…
குளிச்ச ஒடனே சோக்கு சோக்கு…
பொழப்பு வாங்குது காத்து காத்து…
கெடச்ச பேரு இப்ப மண்டேலா மண்டேலா…

ஆண் : சவரம் பண்ண கூலியா…
ஒரு சவரம் தங்கம் போடுயா…

குழு (ஆண்கள்) : பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…

ஆண் : விவரம் கொஞ்சம் கூறுயா…
இவன் பவர வந்து பாருயா…
உன் கார்ட கொஞ்சம் காமியா…
நீ வோட்டு போடுற சாமியா…

குழு (ஆண்கள்) : ஏ… தலை வந்தாச்சுலே…
செலை செஞ்சாச்சுலே…
கொடி நட்டாச்சுலே…
வெடி பட்டாசு பட்டாசு…
ஆரத்தி எடுங்கடா…
ராசாவ பாராட்டி பாடுங்கடா…
இந்த நாட்டோட மானத்த காப்பாத்த வந்தாருடா…

—BGM—

குழு (ஆண்கள்) : பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…

குழு (ஆண்கள்) : பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…
பப்ப பப்ப பப்பா…

ஆண் : க்வார்ட்டர தாடா…
யோக்கியன் யாருடா…
கூட்டம் தானா சேரும் பாருடா…

ஆண் : சும்மா தந்தா வாங்கி போடுடா…
நீ வாங்கும் பணமே…
உங்கப்பன் காசுடா…

ஆண் : அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு…
அம்பானி வந்தாச்சுலே…
வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு…
டிமாண்டு உண்டாச்சுலே…

ஆண் : கட்டிங்கு ஷேவிங்கு…
கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சுலே…
கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு…
உக்காற வச்சாசுலே…
ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு…
வோட் ஐடி தந்தாச்சுலே…

ஆண் : ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…
ஏலா… மண்டேலா ஏலா…

ஆண் : ஏலா… மண்டேலா ஏலா…


Notes : Ela Mandela Song Lyrics in Tamil. This Song from Mandela (2021). Song Lyrics penned by Arivu. ஏலா மண்டேலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading