மைக் டெஸ்டிங்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமனோ ஈஸ்வரன் & தனுஷ்பரத் சங்கர்மண்டேலா

Mic Testing Song Lyrics in Tamil


ஆண் : ஹ்ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ஹ்ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : மைக் டெஸ்டிங் ஒன்னு ரெண்டு மூணு…
செட்ட போட்டு சொல்ல போறேன் நானு…
நடக்குதுடே கெடைக்குதுடே…
நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குதுடே…
கை தட்டி கும்பலதான் கூட்டிடே…
ஒன்னு சேர்ந்து வெயிட்ட கொஞ்சம் காட்டிடே…
அடைக்கணும்டே முடிக்கணும்டே…
தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும்டே…
கண்டுக்காம தள்ளி நிக்காதே…
சிந்திக்காம மையும் வைக்காதே…
நடத்தனுமே ரணகலமே…
திருந்தணுமே இல்லை திருத்தணுமே…

குழு (ஆண்கள்) : ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே…
நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே…
கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே…
இழுத்து கேட்ட போடு உடனே உடனே…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

—BGM—

ஆண் : இளசான பட்டாளமும் பக்குவமா ஒண்ணாச்சு…
பழசான தத்துவமும் தப்புன்னுதான் ஆயாச்சு…
ஹே ஹே ஹே ஹே…

ஆண் : அஞ்சு வருஷம் கெஞ்சி கெடப்போம்…
நெஞ்ச நிமித்தி எப்போ கஞ்சி குடிப்போம்…
எண்ணி பாரு எல்லாருக்காக…
சண்டை போடு உன் சந்ததிக்காக…

ஆண் : நெலைக்கணும்டே தழைக்கனும்டே…
தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும்டே…

குழு (ஆண்கள்) : ஒருத்தன் வோட்டுக்குதான் தாலே தில்லாலே…
நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே…
கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே…
இழுத்து கேட்ட போடு உடனே உடனே உடனே…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…

ஆண் : பற பற பற பற பற பற…
பப் பப் பா ரா…
பற பற பற பற பற பற…
பப் பப் பா…


Notes : Mic Testing Song Lyrics in Tamil. This Song from Mandela (2021). Song Lyrics penned by Arivu. மைக் டெஸ்டிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading