எல ஏலோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுபரத் சங்கர்மண்டேலா

Yela Yelo Song Lyrics in Tamil


ஆண் : எல ஏலோ எலலயேலோ…
எல ஏலோ எலலயேலோ…

ஆண் : பேரழகன் உன் பேரை சொல்லி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : போகுதம்மோ ஒரு வாடாமல்லி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : தூசுதட்டி குடி புகுந்ததம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : சவரக்கத்தி மினுக்குதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : எவரபத்தி நெனைக்குதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : ஹ்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம் ம்ம் ம்ம்…

ஆண் : லா லலல லல்லல லல்லல லா…
லா லலல லல்லல லல்லல லா…
லா லலல லல்லல லல்லல லா…
லா லலல லல்லல லல்லல லா…

—BGM—

ஆண் : வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : காத்துலதான் ஒரு செய்தி வந்து…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : நாத்த எல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : காட்டுமல்லி அந்த கதைய சொல்லி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : குத்தால சீமைக்கு முத்தாட போவுது…
தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது…
கத்தால பூவுக்கு கச்சேரி கூடுது…
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது…

ஆண் : பேரழகன் உன் பேர சொல்லி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : ஆறுதலா வந்து சேருதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ…

குழு (ஆண்கள்) : தாந்ததின்னா…

ஆண் : சித்திர வெய்யிலு சில்லுனு காயுது…
நெத்திலி மீனுக்கு நித்திர போவுது…
கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது…
கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது…

ஆண் : கூரையில்லா கோட்டைக்குள்ள…
சூரியனும் சிரிக்குதம்மோ…
சவரக்கத்தி மினுக்குதம்மோ…
சூரியனும் சிரிக்குதம்மோ…

ஆண் : எல ஏலோ எலலயேலோ…
எல ஏலோ எலலயேலோ…


Notes : Yela Yelo Song Lyrics in Tamil. This Song from Mandela (2021). Song Lyrics penned by Arivu. எல ஏலோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading