ஒரு நீதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தக்குடி இளையராஜாபரத் சங்கர்மண்டேலா

Oru Needhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு நீதி ஒன்பது சாதி…
இது தானே எங்கூரு…

குழு (ஆண்கள்) : கதை கேட்க்க உக்காரு…

ஆண் : சொர்க்கம் எங்க ஊரு…
சொணங்காம ஓடும் தண்ணீரு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : அண்ணன் தம்பி பாரு…
ஆனாலும் சண்டை செய்வாரு…
ரோசு கார்டன் எங்கூரு…
சான்சே இல்ல நீ பாரு…

—BGM—

ஆண் : வேலை இல்ல கூலியும் இல்ல…
வெறும்வாய மெல்வாரு…

குழு (ஆண்கள்) : கதை கதையா சொல்வாரு…

ஆண் : வெறும்வாய மெல்வாரு…

குழு (ஆண்கள்) : கதை கதையா சொல்வாரு…

ஆண் : சாதி என்ன சாதி…
கேட்க்காத நல்ல ஆள் யாரு…

குழு (ஆண்கள்) : நீதி என்ன நீதி…
இங்க கேள்வி கேட்டா பேஜாரு…
டாப்பு டக்கர் எங்கூரு…
ட்ரம்பு சாரே சொன்னாரு…

—BGM—

ஆண் : டாஸ்மாக்கு கடைய காக்க…
பொழுதெல்லாம் குடிப்போங்க…

குழு (ஆண்கள்) : நாட்டோட அருமை பேசி…
தெருவோரம் படுப்போங்க…

ஆண் : பலநூறு பேதமிருந்தும்…
பேசுவோமே ஒண்ணுன்னு…

குழு (ஆண்கள்) : கலப்பாக காதலும் செஞ்சா…
போகமாட்டோம் கம்முனு…

ஆண் : கலர் கலரா பெருமை பேசி…
திமுராவே நடப்போம் நடப்போம்…

குழு (ஆண்கள்) : இலவசமா எது வந்தாலும்…
கெடயா போயி கெடப்போம் கெடப்போம்…

குழு (ஆண்கள்) : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்…

குழு (ஆண்கள்) : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்…

—BGM—

ஆண் : வெலவாசி ஏறுனா போதும்… ம்ம்… ஆ…
வெலவாசி ஏறுன போதும்…
செலையாட்டோம் இருப்போங்க…

குழு (ஆண்கள்) : பணங்காசு சேர்ந்தது போல…
பவுசாவே நடிப்போங்க…

—BGM—

ஆண் : வெலவாசி ஏறுன போதும்…
செலையாட்டோம் இருப்போங்க…

குழு (ஆண்கள்) : பணங்காசு சேர்ந்தது போல…
பவுசாவே நடிப்போங்க…

ஆண் : அடிமாடா ஒழச்சும்…
கடனாளியாவே வாழ்வோங்க…

குழு (ஆண்கள்) : அதிகாரம் கெடச்சும்…
கைக்கூளியாவே போவோம்ங்க…

ஆண் : படிச்சாலும் மங்குனியாவே… ஹே…
படிச்சாலும் மங்குனியாவே…
பேஸ்புக்குல கெடப்போங்க…

குழு (ஆண்கள்) : கிரிக்கெட்டு ஸ்கோர்ல போயி…
தேச பற்ற வளப்போங்க…

ஆண் : யாரோடும் பகையே இல்ல…
கதையே நான் விடவா விடவா…

குழு (ஆண்கள்) : போராட சனமே வந்தா…
குறி பார்த்து சுடவா சுடவா…

குழு (ஆண்கள்) : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசில பறப்போம்…

குழு (ஆண்கள்) : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசில பறப்போமே…

ஆண் : ஒரு நீதி…
ஒரு நீதி… ஒரு நீதி…

குழு (ஆண்கள்) : ஒன்பது சாதி…

ஆண் : இது தானே எங்கூரு…

குழு (ஆண்கள்) : கதை கேட்க்க உக்காரு…

ஆண் : இது தானே எங்கூரு…

குழு (ஆண்கள்) : கதை கேட்க்க உக்காரு…

ஆண் : சொர்க்கம் எங்க ஊரு
சொணங்காம ஓடும் தண்ணீரு…

குழு (ஆண்கள்) : அண்ணன் தம்பி பாரு…
ஆனாலும் சண்டை செய்வாரு…
ரோசு கார்டன் எங்கூரு…
சான்சே இல்லை நீ பாரு…

ஆண் : டாஸ்மாக்கு கடைய காக்க…
பொழுதெல்லாம் குடிப்போங்க…
பலநூறு பேதமிருந்தும்…
பேசுவோமே ஒண்ணுன்னு…

ஆண் : யாரோடும் பகையே இல்ல…
கதையே நான் விடவா விடவா…
போராட சனமே வந்தா குறி பார்த்து…

குழு (ஆண்கள்) : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசில பறப்போம்…

குழு (ஆண்கள்) : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசில பறப்போமே…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்… டுர்ர்ர்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—


Notes : Oru Needhi Song Lyrics in Tamil. This Song from Mandela (2021). Song Lyrics penned by Yugabharathi. ஒரு நீதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading