சின்னப் பிள்ளை போலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ராதன்பூர்ணிமா & முஜீப் ரஹ்மான்ராதன்பிஸ்கோத்

Chinna Pillai Poley Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹ்ஹா…

பெண் : ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹ்ஹா…

பெண் : சின்னப் பிள்ளை போலே…
நாம் சுத்தி திரிவோம்…
பட்டாம்பூச்சிப் போலே…
வட்டம் அடிப்போம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா…
ஹே… சின்னப் பையா…
வண்டியப் பாத்து ஓட்டுய்யா…
உள்ளார ஓல்டு பியுட்டியா…
அடத் தங்க பையா…
ஓல்டானா கோல்டு பார்ட்டியா…

பெண் : பிஸ்கோத்து புள்ளிங்கோ…
கண் இங்கே இல்லேங்கோ…
அன்பாகப் பேசத்தான்…
யாருமே இல்லைங்கோ…

பெண் : பேரான்டி சிரிச்சா…
டென்ஷனே இல்லைங்கோ…
வயசானா என்னங்கோ…
என்ஜாயு பண்ணுங்கோ…

பெண் : புளிப்பு மிட்டாய் புளிக்கும்…
பஞ்சு மிட்டாய் இனிக்கும்…
ஊர சுத்தி பாக்கணும்னா…
எங்களுக்கு கசக்கும்…

பெண் : பக்கம் உன்ன ஒதைக்கும்…
தாண்டிப் பாரு ஜெயிக்கும்…
எங்க ஏஜ்ஜூ வந்தாக்கா…
உங்களுக்கும் உரைக்கும்…

ஆண் : சின்னப் பிள்ளை போலே…
நாம் சுத்தித் திரிவோம்…
பட்டாம்பூச்சிப் போலே…
வட்டம் அடிப்போம்…

பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா…
ஹே… சின்னப் பையா…
வண்டியப் பாத்து ஓட்டுய்யா…

—BGM—

ஆண் : அட்வைஸ்சு சொன்னாப் புள்ள கண்டுக்காது…
இந்த வாண்டுங்கெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காது…
நம்ம பெருசுங்க சொல்லும் அனுபவம்தான்…
உங்க கம்ப்யூட்டர் நாலேட்ஜ்ல கெடைக்காது…

பெண் : அனாதை இல்ல ஆனா…
ஒண்டியா வாழுறோம்…
அன்ப மட்டும்தான் இங்க…
ரொம்ப ரொம்ப தேடுறோம்…

பெண் : பிஸ்கோத்து…

ஆண் : புள்ளிங்கோ…

பெண் : கண் இங்கே…

ஆண் : இல்லேங்கோ…

பெண் : அன்பாகப் பேசத்தான்…

ஆண் & பெண் : யாருமே இல்லைங்கோ…

பெண் : பேரான்டி சிரிச்சா…
டென்ஷனே இல்லைங்கோ…
வயசானா என்னங்கோ…
என்ஜாயு பண்ணுங்கோ…

பெண் : புளிப்பு மிட்டாய் புளிக்கும்…
பஞ்சு மிட்டாய் இனிக்கும்…
ஊர சுத்தி பாக்கணும்னா…
எங்களுக்கு கசக்கும்…

பெண் : பக்கம் உன்ன ஒதைக்கும்…
தாண்டிப் பாரு ஜெயிக்கும்…
எங்க ஏஜ்ஜூ வந்தாக்கா…
உங்களுக்கும் உரைக்கும்…

ஆண் : சின்னப் பிள்ளை போலே…
நாம் சுத்தி திரிவோம்…
பட்டாம்பூச்சிப் போலே…
வட்டம் அடிப்போம்…

பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா…
ஹே… சின்னப் பையா…
வண்டியப் பாத்து ஓட்டுய்யா…

—BGM—


Notes : Chinna Pillai Poley Song Lyrics in Tamil. This Song from Biskoth (2020). Song Lyrics penned by Radhan. சின்னப் பிள்ளை போலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading