நான் வருவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஹரிச்சரன் & நிவாஸ் கே பிரசன்னாநிவாஸ் கே பிரசன்னாகோடியில் ஒருவன்

Naan Varuven Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்…
சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்…
காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்…
ஜாதி மதம் பார்க்காமல் உனக்கு என் தோள் தருவேன்…

ஆண் : தீமைகளை திருத்திடவே திமிருடன் நான் வருவேன்…
சூழ்ச்சிகளை முறித்திடவே எரிமலையாய் எழுவேன்…
மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்துடுவேன்…
கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன்…

ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்…
சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்…

—BGM—

ஆண் : நீ பொறுத்தது போதும் மாறிடு…
வரலாற்றை புதிதாய் மாற்றிடு…
முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும் நீ குனியாமல் திமிரு…

ஆண் : தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு…
தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு…
பின் வாங்காமல் கண் தூங்காமல் நீ நரிகளை ஒட்டிவிட்டு…

ஆண் : அடிமை போலே நித்தம் வாழ்ந்தால் என்றும் விடியாது…
அடிமேல் அடிதான் விழுந்தால் கூட தர்மம் சாகாது…

ஆண் : விரல் நீட்டிடுவோம்…

குழு (ஆண்கள்) : விரல் நீட்டிடுவோம்…

ஆண் : விதி மாற்றிடுவோம்…

குழு (ஆண்கள்) : விதி மாற்றிடுவோம்…

ஆண் : நிலை நாட்டிடுவோம்…

குழு (ஆண்கள்) : நிலை நாட்டிடுவோம்…

ஆண் : வழி கட்டிடுவோம்…

குழு (ஆண்கள்) : வழி கட்டிடுவோம்…

ஆண் : விரல் நீட்டிடுவோம்…

குழு (ஆண்கள்) : விரல் நீட்டிடுவோம்…

ஆண் : விதி மாற்றிடுவோம்…

குழு (ஆண்கள்) : விதி மாற்றிடுவோம்…

ஆண் : நிலை நாட்டிடுவோம்…

குழு (ஆண்கள்) : நிலை நாட்டிடுவோம்…

ஆண் : வழி கட்டிடுவோம்…

குழு (ஆண்கள்) : வழி கட்டிடுவோம்…

ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்…
சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்…
காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்…
ஜாதி மதம் பார்க்காமல் உனக்கு என் தோள் தருவேன்…

ஆண் : மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்துடுவேன்…
கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன்…

—BGM—

Notes : Naan Varuven Song Lyrics in Tamil. This Song from Kodiyil Oruvan (2021). Song Lyrics penned by Arun Bharathy. நான் வருவேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading