அவன் பாத்து சிரிக்கல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்மால்வி சுந்தரேசன்நிவாஸ் கே பிரசன்னாகோடியில் ஒருவன்

Avan Paathu Sirikala Song Lyrics in Tamil


பெண் : பேசும் தூரம் நின்றானே…
பேச காதல் கொண்டேனே…
உணர்வானோ…

—BGM—

பெண் : அவன் பாத்து சிரிக்கல…
நான் பறக்கத் தொடங்கிட்டேன்…
அவன் பேசி சிரிக்கல…
நான் உருகத் தொடங்கிட்டேன்…

பெண் : அவன் ஜாடை காட்டல…
நான் சரியத் தொடங்கிட்டேன்…
அவன் கூட நடக்கல…
நான் புலம்பத் தொடங்கிட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அவன் திரும்பி பாக்கல…
நான் விரும்பத் தொடங்கிட்டேன்…
அவன் மனசு புரியல…
நான் மயங்கத் தொடங்கிட்டேன்…

பெண் : அவன் கண்ண காட்டல…
நான் கரையத் தொடங்கிட்டேன்…
அவன் கைய புடிக்கத்தான்…
நான் கனவு கண்டுட்டேன்…

பெண் : அவனை நான் பார்த்தா…
ஒரு குழந்தையா குதிப்பேன்…
அவன் என்னை பார்த்தா…
ஒரு குமரியா ரசிப்பேன்…

பெண் : அவனை நான் பார்த்தா…
ஒரு குழந்தையா குதிப்பேன்…
அவன் என்னை பார்த்தா…
ஒரு குமரியா ரசிப்பேன்…

—BGM—

பெண் : அவன் பாத்து சிரிக்கல…
நான் பறக்கத் தொடங்கிட்டேன்…
அவன் பேசி சிரிக்கல…
நான் உருகத் தொடங்கிட்டேன்…

பெண் : அவன் ஜாடை காட்டல…
நான் சரியத் தொடங்கிட்டேன்…
அவன் கூட நடக்கல…
நான் புலம்பத் தொடங்கிட்டேன்…

—BGM—

பெண் : கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன்…
ஆசையெல்லாம் தேடி குவிச்சேன்…
கண்டபடி ஆடி துடிச்சேன்…
எல்லாம் உன்னாலே…

பெண் : நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன்…
என் நிழலை ஒட்டி ரசிச்சேன்…
என்னென்னவோ சொல்ல நெனச்சேன்…
சொல்லி சொல்லி என்னை தொலைச்சேன்…

பெண் : கடிகாரம் பார்க்காம உனக்காக இருக்கிறேன்…
கண நேரம் பிரிஞ்சாலும் கனமா நான் உருகுறேன்…
கூடுவிட்டு கூடுபாயும் நாள் தேதி பாக்குறேன்…

பெண் : ஒட்டி நடக்கல… கட்டி புடிக்கல…
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்கத் தொடங்கிட்டேன்…
ஒன்னும் புரியல… சொல்லத் தெரியல…
ஏதேதோ நானும்தான் எண்ணத் தொடங்கிட்டேன்…

பெண் : ஒட்டி நடக்கல… கட்டி புடிக்கல…
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்கத் தொடங்கிட்டேன்…
ஒன்னும் புரியல… சொல்ல தெரியல…
ஏதேதோ நானும்தான் எண்ணத் தொடங்கிட்டேன்…

—BGM—


Notes : Avan Paathu Sirikala Song Lyrics in Tamil. This Song from Kodiyil Oruvan (2021). Song Lyrics penned by Mohan rajan. அவன் பாத்து சிரிக்கல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading