யாரையும் இவ்ளோ அழகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசிலம்பரசன் & மெர்வின்விவேக் & மெர்வின்சுல்தான்

Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல…
உன்னை போல் எவளும் உசுர தாக்கல…
காதுல வேற எதுவும் கேக்கல…
காலிதான் ஆனேன் போற போக்குல…

ஆண் : கோணலா பாக்குறா…
கோவமா பேசுறா…
சேனலா மாத்துறா என் மனச…

ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்…
மறுமுறை பார்த்தா அய்யய்யோ…
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்…
மறுமுறை பார்த்தா அய்யயோ…
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்…
பாவம் பாரு பெண்ணே…

—BGM—

ஆண் : யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல…
உன்னை போல் எவளும் உசுர தாக்கல…
காதுல வேற எதுவும் கேக்கல…
காலிதான் ஆனேன் போற போக்குல…

ஆண் : கோணலா பாக்குறா…
கோவமா பேசுறா…
சேனலா மாத்துறா என் மனச…

ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்…
மறுமுறை பார்த்தா அய்யய்யோ…
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்…
பாவம் பாரு பெண்ணே…

—BGM—

ஆண் : நீ தண்ணிக்குள்ள கைய வச்சா…
தண்ணிக்கு ஜன்னி ஏறும்…
கட்டெறும்பு உன்னைத் தொட்டா…
பட்டாம்பூச்சியா மாறும்…

ஆண் : நீ மஞ்ச பூச கைய வச்சா…
அஞ்சாறு கலரா ஆகும்…
நீ எட்டு வச்ச காட்டன் தரை…
மிட்டாயப் போல இனிக்கும்…

ஆண் : காது திருகாணியில்…
காதல் தலைக்கேறுதே…
நீ பூசும் மருதாணியில்…
என் பூமி சிவப்பாகுதே…

ஆண் : சேவல் இறகால…
சேலை நான் செஞ்சி…
தாரேன் வாடி என் தமிழ் இசையே…
தமிழ் இசையே…

ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்…
மறுமுறை பார்த்தா அய்யய்யோ…
பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே…

ஆண் : முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்…
மறுமுறை பார்த்தா அய்யய்யோ…
பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்…
பாவம் பாரு பெண்ணே…

ஆண் : யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல…
உன்னை போல் எவளும் உசுர தாக்கல…
காதுல வேற எதுவும் கேக்கல…
காலிதான் ஆனேன் போற போக்குல…


Notes : Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics in Tamil. This Song from Sulthan (2021). Song Lyrics penned by Viveka. யாரையும் இவ்ளோ அழகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading