மஞ்ச கலரு குருவி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சரவெடி சரண்ஷியாம் விஸ்வநாதன்யுவன் ஷங்கர் ராஜாடிக்கிலோனா

Manja Colouru Kuruvi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவ மஞ்ச கலரு குருவி…
என் மனசை போட்டா உருவி…
மஞ்சா போட்ட நூலு…
இப்போ அருந்து போச்சுடா…

ஆண் : அவ குற்றாலத்து அருவி…
நான் தம்மாத்தூண்டு கருவி…
பட்டம்பூச்சி பாதியிலே பறந்து போச்சுடா…

ஆண் : இந்த பொண்ணுங்கலாமே ரொம்ப மோசம்… ஆ… ஹா…
அவ பேசும் பேச்செல்லாம் வெளிவேஷம்… ஆ… ஹா…
இந்த காதல் எல்லாமே சில மாசம்… ஆ… ஹா…
என்ன கொலநாசம் செஞ்சிப்புட்டா… டா… டா… டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : ஆசைப்பட்டு கேட்டா அவ ஆவின்னு மில்க்கு…
அவ வீட்டு பக்கம் போய் நான் வாங்குனேன் பல்ப்பு…
அழக பாத்து விழுந்தேன் அவ அல்வா பேச்சுல…
ஆண்டி ஆக்கி நிக்க வச்சா மெரினா பீச்சில…

ஆண் : என்ன சுத்த உட்டா ஒரு கடிகாரமா…
நான் கண்ணீர் விட்டேன் கண்விழி ஓரமா…
அட இதுக்கு மேல இனி எவளும் வேணா…
வேணா வேணா என் கவலை தீர பாடுறேன் கானா…

—BGM—

ஆண் : இந்த பொண்ணுங்கலாமே ரொம்ப மோசம்… ஆ… ஹா…
அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேஷம்… ஆ… ஹா…
இந்த காதல் எல்லாமே சில மாசம்… ஆ… ஹா…
என்ன கொலநாசம் செஞ்சிப்புட்டா… டா… டா… டா…

—BGM—


Notes : Manja Colouru Kuruvi Song Lyrics in Tamil. This Song from Dikkiloona (2021). Song Lyrics penned by Saravedi Saran. மஞ்ச கலரு குருவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading