அன்றாடம் வாழ்வை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்பிரார்த்தனா இந்திரஜித்ஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Andraadam Vaazhvai Song Lyrics in Tamil


பெண் : அன்றாடம் வாழ்வை…
கொண்டாடும் பார்வை…
அன்றாடம் வாழ்வை…
கொண்டாடும் பார்வை…

பெண் : வாழ்வை உன் தோளில் ஏத்தி…
நீ வானில் போகும் மின்மினி…
தானே ஒரு பூமியாகும்…
நீ புல்லின் மீது வெண்பனி…

—BGM—

பெண் : நேர்மறை பார்வையே…
நேற்றும் இன்றும் நாளையும்…
பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வேளையில் மூழ்கினால்…
வேனில் கால வானிலை…
வண்ணமாய் மாறதோ வாழ் நாளே…

—BGM—


Notes : Andraadam Vaazhvai Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. அன்றாடம் வாழ்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading