சஞ்சாரம் சஞ்சாரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்சித் ஶ்ரீராம்ஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…

ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே இதயமே…
தினம் பழகி போகலாம் விழகி போகுமா…
உறவுகள் எதுவுமே…

குழு (ஆண்கள்) : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…
சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…

ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே… இதயமே…

—BGM—

ஆண் : வா… வா வளர்ந்து போனாலும்…
நீ… நீ குழந்தை போல் வாழும் பெண்ணே…
பேசும் கண்ணே…
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்…
யார் காதும் பதில் அளிக்கும்…

ஆண் : நட்பால் நண்பால் நீ பார்த்திடும் பார்வையால்…
பாளர்கள் ஆகவே…
பாறை ஒன்று ஈரம் கொண்டு…
பாசம் கண்டு எங்காதோ…


Notes : Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. சஞ்சாரம் சஞ்சாரம் பாடல் வரிகள்.


Scroll to Top