ஆனைக்கட்டி ஆளவந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்ஸ்ரீராம் பார்த்தசாரதிஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Aanakatti Aalavantha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆனைக்கட்டி ஆளவந்த…
ஆனைகட்டி ஆளவந்த…
நிகழ்கால வரலாறு நீயடி…

ஆண் : ஆணிமுத்தே ஒளி வீசும்…
எதிர்காலம் பாரடி…
மாட விளக்கே எப்போதும்…
அருகே நீ இருந்தாலே நிம்மதி…
மாண்டால் கூட உனக்காக…
உயிர் போக சம்மதி…

ஆண் : நேற்று அந்த வானில் பார்த்த…
மேக கூட்டம் நீயே…
நாளை இந்த பூமி பூக்கும்…
பூவும் கூட நீயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனவே உனை நான்…
கண்களிலே சுமப்பேன்…
உயிரே உனை நான்…
கடைசி வரை காப்பேன்…

ஆண் : ஆனைக்கட்டி ஆளவந்த…
நிகழ்கலை வரலாறு நீயடி…
ஆணிமுத்தே ஒளி வீசும்…
எதிர்காலம் பாரடி…

—BGM—


Notes : Aanakatti Aalavantha Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. ஆனைக்கட்டி ஆளவந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading