ஏதும் சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாடிக்கிலோனா

Yedhum Solladhe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏதும் சொல்லாதே… எல்லாம் என்னாலே…
என்றே நானும் இங்கு கண்டுகொண்டேனே…
யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே…
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே…

ஆண் : பெண் மேகம் எந்தன் மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே…
நீரோடை நதி பாதை விட்டு மாறிப்போனதே…
என்னை கொல்லுது என் பிழைதானே… ஹோ… பெண்ணே…

ஆண் : ஏதும் சொல்லாதே… எல்லாம் என்னாலே…
என்றே நானும் இங்கு கண்டுகொண்டேனே…
யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே…
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—


Notes : Yedhum Solladhe Song Lyrics in Tamil. This Song from Dikkiloona (2021). Song Lyrics penned by Ku Karthik. ஏதும் சொல்லாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading