சைக்கிள் வீல போல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஜிதின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாடிக்கிலோனா

Cycle Wheela pola Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒத்த செருப்பொன்னு போல…
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே…
சித்தி கொடுமைக்கு மேல…
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே…

ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்…
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்…
சைக்கிள் வீல போல வாழ்க்கை…
என்ன மேல கீழ பார்க்க…

ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்க…
வாக்கிங் போயி எப்போ புடிக்க…
வீனா ரோஷமும் சோகமும் டை அப் பண்ணிருச்சே…
போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : காதல் பேச்சு ஹாப்பி ஸ்காட்சு…
மேரேஜ் ஆச்சு எல்லாம் போச்சு…
போட்டு வச்ச காதல் திட்டம் என்ன…
போட்டு தள்ள வந்து நிக்குதே…
எட்டு வழி சாலை கூட இங்கே…
குண்டு குழி ஆகி முக்குதே…

ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்…
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்…
சைக்கிள் வீல போல வாழ்க்கை…
வாழ்க்கை…
என்ன மேல கீழ பார்க்க…
பார்க்க…
பைக்கில் பேக்கில் போகும் லக்கா…
லக்க…
வாக்கிங் போயி எப்போ புடிக்க…
புடிக்க…

—BGM—

ஆண் : ஒத்த செருப்பொன்னு போல…
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே…
சித்தி கொடுமைக்கு மேல…
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே…

ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்…
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்…
சைக்கிள் வீல போல வாழ்க்கை…
என்ன மேல கீழ பார்க்க…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்க…
வாக்கிங் போயி எப்போ புடிக்க…
வீனா ரோஷமும் சோகமும் டை அப் பண்ணிருச்சே…
போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே…


Notes : Cycle Wheela pola Song Lyrics in Tamil. This Song from Dikkiloona (2021). Song Lyrics penned by Arunraja Kamaraj. சைக்கிள் வீ போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading