கண்டா வரச்சொல்லுங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மாரி செல்வராஜ்சந்தோஷ் நாராயணன் & கிடக்குழி மாரியம்மாள்சந்தோஷ் நாராயணன்கர்ணன்

Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil


பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…

பெண் : சூரியன பெக்கவில்லை…
சந்திரனும் சாட்சி இல்லை… ஏஏஏ…
சூரியன பெக்கவில்லை…
சந்திரனும் சாட்சி இல்லை… ஏஏஏ…
பாதகத்தி பெத்த பிள்ளை…
பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை… ஏஏஏ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

—BGM—

பெண் : அம்மாடி ஆலமரம்…
மரத்துமேல உச்சிக்கெளை… ஏஏஏ…
அம்மாடி ஆலமரம்…
மரத்துமேல உச்சிக்கெளை… ஏஏஏ…
ஒத்தக்கிளி நின்னாக்கூட…
கத்தும்பாரு அவன் பேர… ஏஏஏ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…
கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

பெண் : ஊரெல்லாம் கோயிலப்பா…
கோயிலெல்லாம் சாமியப்பா…
ஊரெல்லாம் கோயிலப்பா…
கோயிலெல்லாம் சாமியப்பா…
ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா…
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா… ஆஆ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

—BGM—

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

பெண் : கவசத்தையும் கண்டதில்ல…
எந்த குண்டலமும் கூடயில்லை… ஏஏஏ…
வாள் தூக்கி நின்னான் பாரு…
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை… ஏஏஏ…
வாள் தூக்கி நின்னான் பாரு…
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை… ஏஏஏ…

பெண் : கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…
அவன கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க…

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…
கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…
கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

ஆண் : கண்டா வரச்சொல்லுங்க…
கையோட கூட்டி வாருங்க…

—BGM—


Notes : Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil. This Song from Karnan (2021). Song Lyrics penned by Mari Selvaraj. கண்டா வரச்சொல்லுங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading