சோ பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திக்கேயன்அனிருத் ரவிசந்தர் & அனந்தகிருஷ்ணன்அனிருத் ரவிசந்தர்டாக்டர்

So Baby Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : அவள் முகம் பார்த்து…
நான் இன்று தடுமாறினேன்…
நிழல் தொட வேர்த்து…
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்…

ஆண் : ஓ… அவள் முகம் பார்த்து…
நான் இன்று தடுமாறினேன்… ஓ…
நிழல் தொட வேர்த்து…
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்… ஓ…

ஆண் : சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்…
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ…
டோண்ட் யூ டோண்ட் யூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : இதுவரை பார்த்த பெண்ணில் உனைபோல எனையாருமே…
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு தரவில்லையே…
ஓ… இதுவரை பார்த்த பெண்ணில் உனைபோல எனையாருமே…
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு தரவில்லையே…

ஆண் : உன்னோடு நடக்கின்ற சிறுதூரம்…
கிடைக்கின்ற சில நேரம்…
என் வாழ்வின் வரமாகவே…

ஆண் : இரவெல்லாம் உனை தேடி அலைகின்றேன்…
கிடைத்தும் நான் தொலைகின்றேன்…
புயல் காற்றில் விளக்காகவே…

ஆண் : சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்…
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ…
டோண்ட் யூ டோண்ட் யூ…

—BGM—

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்…
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ…
டோண்ட் யூ டோண்ட் யூ…

ஆண் : சரி சரி ரிப மபக ரிப மபக…
சரி பம ரிப மபக…
ரிப மபக ரிப மபக…
சரி பம ரிப மபக…
ரிப மபக ரிப மபக…
சரி பம ரிப மபக…
ரிப மபக ரிப மபக…
சரி பம ரிப மபக…

Notes : So Baby Song Lyrics in Tamil. This Song from Doctor (2021). Song Lyrics penned by Sivakarthikeyan. சோ பேபி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading