உன்னை பார்த்த நாள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Unnai Paartha Naal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னை பார்த்த நாள்…
உன்னை பார்த்த நாள்…
எந்தன் வாழ்விலே…
நான் என்னை பார்த்த நாள்…

ஆண் : என் ஜன்னலோர ஈர சாரலாய்…
நின்று சிந்தி சென்றாய்…
என்ன நானும் செய்வதோ…
கொஞ்சி பேசி கொல்கிறாய்…

ஆண் : நீ யாரடி யாரடி சோபியா…
நீ பைன் மர பூக்களின் செல்பியா…
நீ மானசீக மாபியா…
நீ கொஞ்சம் காதல் சொல்வியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ யாரடி யாரடி சோபியா…
நீ பைன் மர பூக்களின் செல்பியா…
நீ மானசீக மாபியா…
நீ கொஞ்சம் காதல் சொல்வியா…

—BGM—

ஆண் : இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன்…
சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன்…
நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா…
விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா…

ஆண் : உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில்…
மேலும் மூச்சு வாங்கும்…
உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம்…
கால்கள் மேகம் தாண்டுதே…

ஆண் : என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்…
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்…
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்…
என் வீட்டுக்காக பூத்தவள்…

ஆண் : என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்…
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்…
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்…
என் வீட்டுக்காக பூத்தவள்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—


Notes : Unnai Paartha Naal Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. உன்னை பார்த்த நாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading