ஃப்ரெண்ட்ஷிப் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஜித்தன்ராஜ்யுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Friendship Paattu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விளையாட போகும்போது எதிரும் புதிரும் நிப்போமே…
வெளியேறி வந்தால் தோளில் கைகள் சேர்த்து செல்வோமே…
யாருக்கு வெற்றினாலும் ஜோரா ஆடி தீப்போமே…
கெத்தா இருப்போமே…

ஆண் : ஹே ஹோ… விவகாரமாக தோணும் சும்மா பாக்க…
ஹே ஹோ… உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க…
ஹே ஹோ… புதிரான பாதை எங்களோட வாழ்க்கை…
ஹே ஹோ… திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்…

ஆண் : விளையாட போகும்போது எதிரும் புதிரும் நிப்போமே…
வெளியேறி வந்தால் தோளில் கைகள் சேர்த்து செல்வோமே…
யாருக்கு வெற்றினாலும் ஜோரா ஆடி தீப்போமே…
கெத்தா இருப்போமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : ஹே… கண்காணா தூரத்தில் காலம் நம்மை வைத்தாலும்…
துன்பங்கள் வந்தாலே தோழன் எங்கு கண் தேடும்…
சுற்றி எப்போதும் பல சொந்தம் பந்தம்தான்…
என்னவானாலும் ஒரு நண்பன் நண்பன்தான்…

ஆண் : காத்தாடியாய் ஒரு காத்தாடியாய்…
அட அங்கும் இங்கும் சுற்றி சுற்றி ஆடி வருவோம்…
ஏராளமாய் அட ஏராளமாய்…
பாசம் வைத்து நெஞ்சில் தாங்கும் பந்தம் இந்த நண்பன்தான்…

ஆண் : எக்ஸாம்பில் இல்லை போட எங்களோட நட்புக்கு…
எக்ஸ்குயூஸ்சே கேட்டதில்லை எங்களுக்குள் தப்புக்கு…
குட் மார்னிங் ஈவ்னிங் எல்லாம் சொல்ல மாட்டோம் ஒப்புக்கு…
இதுதான் பிரண்ட்ஸ்ஷிப்பு…

—BGM—

ஆண் : ஹே ஹோ… விவகாரமாக தோணும் சும்மா பாக்க…
ஹே ஹோ… உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க
ஹே ஹோ… புதிரான பாதை எங்களோட வாழ்க்கை…
ஹே ஹோ… திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்…

—BGM—


Notes : Friendship Paattu Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Viveka. ஃப்ரெண்ட்ஷிப் பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading