பண்டாரத்தி புராணம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதேவா & ரீத்தா அந்தோணிசந்தோஷ் நாராயணன்கர்ணன்

Pandarathi Puranam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் ஆளு பண்டாரத்தி…
எடுப்பான செம்பருத்தி…
கண்ணால என்ன கொத்தி…
கலங்கடிச்ச சக்களத்தி…

ஆண் : என் ஆளு பண்டாரத்தி…
எடுப்பான செம்பருத்தி…
கண்ணால என்ன கொத்தி…
கலங்கடிச்ச சக்களத்தி…

ஆண் : என் கக்கத்துல என் கக்கத்துல…
வச்சா துண்ட தோழு மேல போட்டுவிட்டா…
தோரணையை நானும் நடக்க…
வாலிபத்த ஏத்திவுட்டா…
என் கக்கத்துல என் கக்கத்துல…
வச்ச துண்ட தோழு மேல போட்டுவிட்டா…
தோரணையா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அந்த சிட்டழகி… அந்த சிட்டழகி…
அந்த சிட்டழகி சொட்டழகி…
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு…
ரவுட்டு வண்டுக்கு… ரவுட்டு வண்டுக்கு…

ஆண் : என் ஆளு பண்டாரத்தி…
எடுப்பான செம்பருத்தி…
கண்ணால என்ன கொத்தி…
கலங்கடிச்ச சக்களத்தி…
என் ஆளு பண்டாரத்தி…

—BGM—

ஆண் : வல்லநாட்டு மலையோரம் வாரம் ஒரு தரம் பாத்தோம்…
முள்ளுக்காட்டு மூத்தோராம் மூச்சு முட்ட தேனெடுத்தோம்…
கக்குளத்து பக்கத்துல காலசாமி கோயிலில…
சாத்தியத்தான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்…

ஆண் : என் பண்டாரத்தி… என் பண்டாரத்தி…
எமனோட வீட்டு விளக்கு ஏத்துனா…
எருமையாட்டம் திரிஞ்ச பயல…
யானை மேல ஏத்துனா…

ஆண் : அந்த மொட்டழகி… அந்த மொட்டழகி…
அந்த மொட்டழகி பொட்டழகி…
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு…
ரவுட்டு வண்டுக்கு… ரவுட்டு வண்டுக்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : ஏய்… ஏய் போடு போடு ரித்தா…
ஏய் போடு போடு ரித்தா…
ஏய் போடு… ஏய் போடு… ஏய் போடு… ஏய் போடு…
ஏய் ரித்தா ரித்தா போடு…

ஆண் : ஏய் ரித்தா ரித்தா போடு…
ஏய் ரித்தா… ஏய் ரித்தா…
ஏய் ரித்தா… ஏய் ரித்தா… ஏய் போடு…
ஏய் போடு போடு போடு போடு…
ரித்தா ஏய் ரித்தா… ஏய் ரித்தா… ஆ…

ஆண் : கறுப்பந்தோரை மண்ணெடுத்து…
காரை வீடு கட்டிக்கிட்டோம்…
நாய்க்குட்டி நாளேடுத்து…
கொழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்…

ஆண் : பாதவத்தி சாதிசனம்…
வேலெடுத்து வாருமுன்னு…
வாளெடுத்து சண்டையிட…
வாசலிலே காத்திருந்தேன்…

ஆண் : என் பண்டாரத்தி…
என் பண்டாரத்தி…
என் பண்டாரத்தி ஓடமுக்குள்ள என்ன எழவு பூந்துச்சோ…
காலரான்னு வந்த நோயி எமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே…

ஆண் : என் மொட்டழகி பொட்டழகி…
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு… ரவுட்… ரவு…

—BGM—

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Pandarathi Puranam Song Lyrics in Tamil. This Song from Karnan (2021). Song Lyrics penned by Yugabharathi. பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading