சீவனுக்கே சீவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹலிதா ஷமீம்யோகி சேகர் & ரோஜா ஆதித்யாகேபர் வாசுகிஏலே

Seevanuke Seevan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே…
அம்மாளு ராசாத்தி…
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்…
கண்ணாலம் கட்டலான்டி…

ஆண் : பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே…
சோடியா சேர்ந்தோடி…
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்…
பொழுத களிப்பேன்டி…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓஓ… பொட்ட வெயில் காஞ்சாலும்…
அவ கிட்ட இருந்தாலே…
வேப்பம்மர நிழல் போல…
சில்லுபா உணர்வேனே…

ஆண் : அந்தி வான தூத்தல போல்…
அடுக்கு மல்லி சிரிப்பாலே…
அமுதகிளி அருகாமையே…
எனக்கு தினம் அருமருந்தே…

ஆண் : கைய நான் காட்டுனா…
பஸ்சும் கூட நிக்காதே…
சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே…
கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும்…
கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது…

ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே…
அம்மாளு ராசாத்தி…
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்…
கண்ணாலம் கட்டலான்டி…

ஆண் : பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே…
சோடியா சேர்ந்தோடி…
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்…
பொழுத களிப்பேன்டி…

—BGM—

பெண் : நம் சீவன் ரெண்டு சேர்ந்ததா நெனச்சே…
மல்லிப்பூ கட்டுனேன்டா…
உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே…
எத்தனை சந்தோசாம்டா…

பெண் : சிட்டு குருவி உடம்ப சிலிர்பத போலத்தானே…
மனசும் துடிக்குதடா…
உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர…
ஊத்து ஒன்னும் எடுக்குதடா… ஆ…

—BGM—


Notes : Seevanuke Seevan Song Lyrics in Tamil. This Song from Aelay (2021). Song Lyrics penned by Halitha Shameem. சீவனுக்கே சீவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading