முத்துக்குட்டி சேட்டை

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகி & ஹலிதா ஷமீம்அலெக்சாண்டர் பாபு & கேபர் வாசுகிகேபர் வாசுகிஏலே

Muthukutti Settai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணே ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை…
அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…

ஆண் : ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை…
அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…

ஆண் : ஒரு குப்பி மூடி சாரயத்த குடிச்சுப்புட்டு … ஏஏ…
கண்ணமூடிக்கிட்டு டப்பாடான்சு ஆடி வரான்…
கடன்காரன் வீட்ட தேடிவந்து நிக்கும்போது…
வெளிப் பூட்டபோட்டு உள்ளருப்பான்… ஆ…

ஆண் : வெடக்கோழி அத செவுத்துமேல பாத்துட்டான்னா…
சுடு தண்ணியில சட்டுனுதான் போட்டுடுவான்…
கோழிக்காரி கூவி கிட்டே வீட்டு வாசப்படி தேடி வந்தா…
ஆவி ருசி பாக்கத் தருவான்…

ஆண் : லாலாஆ… பரத்கிரிக்.காம்…

ஆண் : பக்கம் பறி எங்கயாச்சும் ஒளிஞ்சுருப்பான்…
வேட்டு போட்டுத்தானே காத பதம் பாத்தானே…
அவன்கெடக்கான் ஆட்டுப்புழுக்கை…
சோப்பியில ஒரு பைசாயில்ல…
ஆனா ஒண்ணுங்க கேடிக்கேக்கே…
அவனப்போல ஆளு யாரும் ஊரில் இல்லை…

ஆண் : ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை…
அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…

ஆண் : ஆஆஆஆஆஆஆ…

ஆண் : முத்துக்குட்டி சேட்டை…
முத்துக்குட்டிசேட்டை… ஏஏஏஏ…
முத்துக்குட்டி சேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…

—BGM—

ஆண் : ஏலே…


Notes : Muthukutti Settai Song Lyrics in Tamil. This Song from Aelay (2021). Song Lyrics penned by Kaber Vasuki & Halitha Shameem. முத்துக்குட்டி சேட்டை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top